Philanthropist | AIADMK District Joint Secretary IT Wing | CHENNAI Suburban🌱|TamilNadu kungfu Sport's Association Advisor | Ex IT BPO Human Resources |
என்ன அண்ணே திமுக பெண் கவுன்சிலர்களை இப்படி எல்லாமா அழ வைப்பீங்க @rajiv_dmk திமுக செய்தி தொடர்பாளர் பேசுவாரா பார்க்கலாம். @isai_@arivalayam@DMK_ITwing
நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியன் சேர்மன் கணவர் அட்டகாசம்,பெண்களை ஆபாசமாக திட்டுதல் எல்லாம் அரங்கேறுகிறதாம்
நீங்க சொன்னதை தான் கேட்கிறோம் நீங்க சொல்லாததையா கேட்கிறோம் - ஆசிரியர்கள் போராட்டம் திமுக அரசை எதிர்த்து....
அவங்க சொன்னதே வடிகட்டிய பொய் தான்னு எப்படி புரிய வைப்பது இந்த ஆசிரியர்களுக்கு 🤔☹️☹️☹️
தமிழ்நாட்டில் நாளைக்கு தலைப்பு செய்தி இதுதான் போல தினமலர் நாளிதழுக்கு நன்றி...
#விடியல்_ஆட்சியின்_பரிதாபங்கள்
கருணாநிதி படம் முன் மின் ஊழியர் புலம்பும் வீடியோ...!
#DMKFails
த���ண்டு சீட்டு இல்லாமல் மேடையில் நேரடி விவாதத்திற்கு தயாரா என்று எடப்பாடியார் சவால் விட்டபின்பு தமிழக முன்னனி நடிகர் ஸ்டாலினிடம் இருந்து சத்தமே இல்லை, இப்போ அடுத்த சவால் அதே துண்டு சீட்டு இல்லாமல்.
@EPSTamilNadu
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உட���்பிறப்புகளும், இன்று தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது இதயமார்ந்த நன்றி!
- மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள்
#AIADMK
எங்கே செல்கிறது சமூகம். பெங்களூர் கழிவுகளால் தமிழகத்திற்கு வரும் தென்பெண்ணை ஆறு பாதிப்பு என்கிற செய்தி. தென்பெண்ணை நதியை காப்பாற்றுங்கள் என்று செய்தி.ஆனால் ஊடகம் முழுவதும் பொன்னியின் செல்வன் இந்த நடிகை,அந்த நடிகர் என்று முக்கியத்���ுவம். நீர் இன்றி அமையாது உலகு என்பர் ஆனால் இன்றோ??
பேரூராட்சி தலைவர் தேர்தல்.. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய இடத்தில் திமுக உறுப்பினர் தேர்வு @mkstalin
வெட்கி தலை குனிந்து நிற்கிறேன் 🤦🤦🤦 @tncpim சமூக நீதி ஆட்சி நடக்கிறது