இந்நவீன கால உலகிலும் பெண்கள் பொது வெளியில் தங்கள் முகத்தைக்கூட வெளிப்படையாகக் காட்டக்கூடாதென தடை விதிப்பது,
மதத்தின் பெயரால் நடக்கும் பிற்போக்குத்தன வன்கொடுமையா...???
அல்லது,
ஆணாதிக்க சமூகத்தால் தொடரும் வன்கொடுஞ்செயலா...???
😏😏😏
முதன்முதலில் காதல் திருமணம் செய்த முப்பாட்டன் முருக வடி வேலனுக்கு,
முப்பாட்டிகளால் நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாடப்பட்ட.,
'வேலன் தேங்க்ஸ் டே' என்பதுதான் மருவி பிற்காலங்களில்.,
'வேலன்டைன்ஸ் டே'
என்றானது...!!!
#சீமானியக்கதைகள்
shared
சுதந்திர போராட்ட காலத்துல சரி இங்கிலாந்துகாரன் அடிச்சா திருப்பி அடிக்காம அஹிம்சை போராட்டம் பண்ணத ஏத்துக்கலாம்,
இப்பவும் இங்கிலாந்துகாரன் அடிச்சா திரும்ப அடிக்க மாட்றானுங்களே இந்திய கிரிக்கெட் டீம்.. அநியாயம்..
#HappyIndependenceDay#INDvsENG
பராசக்தி பட காட்சி...
சிவாஜி :என்னய்யா இது, கை நரம்பு வலிக்க வலிக்க சைக்கிள் ரிக்க்ஷா இழுத்துட்டு போறான். இதெல்லாம் ஒரு ஊரு..
போலீஸ்: ஓ அப்ப மெட்றாஸ் மேயராகி ரத்து பண்ண வேண்டியது தானே..
1970களில் கலைஞரால் மனிதனை மனிதனே இழுக்கும் கை ரிக்க்ஷா ஒழிக்கப்படுகிறது...
#கலைஞர்#திமுக
வண்டலூர் பூங்காவில் 6 மாத பெண் சிங்க குட்டிக்கு "ஜெயா" என்று பெயர் சூட்டினார் முதலமைச்சர் பழனிசாமி - செய்தி #
ஜெயாவை கூண்டுக்குள்ள வச்சி பார்க்க உங்களுக்கு அவ்ளோ ஆசை!! 😁
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொல்லியிருக்கிறார் - ஒலக உத்தமர் ஓபீஸ்!
சூடு, சொரணை, வெக்கம், மானம், சுயமரியாதைனு கூடத்தான் பேரறிஞர் அண்ணா சொல்லியிருக்காப்ல மூதேவி!
😏😏😏
முதல்வரையும், துணை முதல்வரையும் விமர்சனம் செய்து முகநூலில் பதிவிட்ட இளைஞர் கைது - செய்தி!
😳😳😳
உலக உத்தமர் ஓபிஎஸ் அவர்கள் வாழ்க...
தமிழின குலசாமி ஸ்ரீலஸ்ரீ எடப்பாடி சுவாமி அவர்கள் வாழ்க... வாழ்க...
😷😷😷
அவினாசியில் சத்துணவு அமைப்பாளர் தலித் என்பதால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்ததால் அரசு இடமாற்றம் செய்தது-செய்தி!
இப்பலா யாருங்கசார் சாதிபாக்குறா, எதுக்கு இன்னும் இடஒதுக்கீடுலானு நோணாயம் பேசிட்டு திரியற கோஷ்டிக சற்றே குனிந்த வாக்கில் மேடைக்கு பின்புறம் வரவும்!
😏😏😏
"பாரேன் ஒரு வயசு கூட ஆகல. செல்போன்ல எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கிறத" என்று பெற்றோரால் பெருமிதப் பாராட்டு வாங்கும் குழந்தைகள்தான் வளர்ந்த பிறகு "சனியன் எங்க படிக்குது? எப்ப பாரு செல்போனே கதின்னு கிடக்கு" என்று திட்டு வாங்குகின்றன.
70 கிலோக்கு மேல இருக்கறவங்கள்லாம் லெக்கின்ஸ் போட தடை விதிப்போம்னு வாக்குறுதி தர்ற கட்சிக்குதேன்,
2019 பாராளுமன்ற தேர்தல்ல என் ஓட்டு...
பயமுறுத்தறாங்க மீ லார்ட்...!!!
😏😏😏
தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக குளிர்சாதன வசதி, படுக்கை வசதி, கழிவறை வசதியுடன் கூடிய நவீன சொகுசு பேருந்துகள் கழக ஆட்சியில் இயக்கம் -போக்குவரத்து அமைச்சர்!
எல்லாம் சரிதான் தல,
ஆனா நடுக்கடல்ல கப்பல் நின்னு போச்சினா, எறங்கி தள்ளனும்ங்கற விசயத்த சொல்லாம உட்டுட்டியே...!!!
😏😏😏