Started reviewing your movie from sura .
Ending with jananayagan !
Thank you for making this 16 years beautiful na @actorvijay !
I will miss all your Deepavali releases and reviewing with crackers in the background !
கழக பொதுச்செயலாளர் உடன் ரோகினி தியேட்டரில்!!!
The First Day First Show of Jananayagan is an overwhelming wave of tears, pride, and thunderous celebration.The air outside is electric with roaring chants for our Thalapathy. Seeing our leader on the big screen one last time breaks our hearts, yet fills our souls with unmatched pride. Every whistle, every tear, and every heartbeat inside the packed hall echoes a sacred, lifelong bond. This is not just a cinematic farewell; it is a powerful emotion written in blood and loyalty. Our captain’s final silver-screen roar has transitioned into an unstoppable movement for the people. Long live our leader! #JanaNayaganFDFS #ThalapathyVijay #TVK
அரசியலை வியாபாரமாகவே செய்துவரும் Vending machine ���ி.மு.க. இப்போது தன் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்களை வன்மம் ஊட்டி வளர்த்து வருகிறது. கேட்டால், அதுதான் எதிர்க்க���்சி ஜனநாயகம் என்று எகத்தாளம் பேசுகிறது. மேல்மட்டத் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகம் வரை தரைமட்டத்திற்கும் கீழே சென்று அநாகரிக அரசியல் புரிந்து வருவதை நம் தமிழக மக்களும் தினம் தினம் பார்த்தே வருகின்றனர். ஆனால், வழக்கம்போல மக்களை மறந்து தான் என்ற திமிரில் தி.மு.க. வழக்கம்போல அராஜகம் செய்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு, ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றி தி.மு.க. செயல்பட்ட��ால்தான் now they are enjoying the consequences.
இருந்தும், அதிகார மமதை இன்னும் தலையை விட்டு இறங்காமல்,
இப்போதும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று காவல்துறையையே பகிரங்கமாக மிரட்டி அறிக்கை விடுகிறார் ஸ்டாலின் சார்.
சத்திய ஆட்சி எது?. சாத்தானின் ஆட்சி எது என்று மக்களுக்கே தெரியும் என்பது ஸ்டாலின் சாருக்கே தெரியும்.
அடிப்படைப் புரிதல்கூட ��ல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு வழக்கு போட்டதால், ஒழுங்காகப் படித்துவிட்டு வாருங்கள் என்று சுப்ரீம் கோர்ட் ஓங்கி அடித்ததை மறந்துவிட்டு ஊருக்கு உபதேசம் செய்யத் தொடங்கிவிட்டனர் தீயசக்தி தி.மு.க.வினர். நீதிநெறி மறந்து
அரசியல் Vending machine ஆன தி.மு.க. விதைத்து வருகிற வினைகளை விரைவில் மேன்மேலும் அறுவடை செய்யத்தான் போகிறது.
"எம்.ஜி.ஆர் பிறகு த.வெ.க தான்.." வரும் பொங்கலுக்கு வெள்ளி, தங்க நிற ஜரிகையுடன் தரமான இலவச வேட்டி-சேலைகள்.. எம்.ஜி.ஆர் காலத்திற்கு பிறகு இப்போது தான் உயர் தர வடிவமைப்பு..! தமிழக அரசுக்கு நெசவாளர்கள் சங்கங்களின�� கூட்டமைப்பினர் நன்றி..
#TNGovt | #TVK | #CMVijay | #PolimerNews
மாண்புமிகு முதல்வர் தலைவர் விஜய் அவர்கள் கரூர் செல்வதை தடுத்து விடலாம் என்று முயற்சி செய்த திமுகவிற்கு சரியான நெத்தியடி உச்ச நீதிமன்றம் இன்று கொடுத்துள்ளது.
பொய் பிரச்சாரம் செய்ய நினைத்த தீய சக்தி திமுகவின் செயல் அம்பலப்பட்டு விட்டது.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நினைக்கும் முதல்வரை கரூர் செல்ல விடாமல் தடுக்க முயற்சி செய்த மனிதாபிமானமற்ற இழி பிறவிகளின் செயலுக்கு மாண்புமிகு நீதிபதி அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளது மிகவும் ஆறுதலாக இருக்கிறது.
மாண்புமிகு முதல்வரை குற்றவாளி என்று நீதிமன்றத்தில் வாதிட்டது திமுகவின் பச்சை அயோக்கித்தன��்.
சட்டத்தை படித்துதான் வழக்கறிஞர்கள் ஆனார்களா? என்று யோசிக்க தோன்றுகிறது.
FIR ல் பெயரே இல்லாதவர்களை குற்றவாளி என்று சொல்வது நீதிமன்றத்தில் அரசியல் செய்ய நினைத்த மோசன மனநிலைக்கு விழுந்த தர்ம அடி.
திமுகவின் கொடூர மனநிலையை மக்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
வீழ்ந்த திமுக இனி ஒருபோதும் மேலே வராது.
அடுத்த தேர்தலில் 10 % வாக்கு வாங்கினாலே சாதனைதான்.