செருப்புல சாணிய முக்கி சலுப் சலுப்புனு அடித்த தருணம்💥
KN NEHRU on fire 🔥
இத இல்லனு சொல்ல முடியுமா ??
@AadhavArjuna ethaiyathu pesurathu !!
கலைஞரை அவ்வளவு தரைக்குறைவாக பேசிய காலங்கள் உண்டு ✊
#kalaingar#dmk#TVKVijayFails
கடந்த திமுக ஆட்சியை விட கூடுதலாய் செய்வதை கூட விடுங்கள்.. ஏற்கனவே இருக்கிற நிலையை தக்க வைத்தாலே அது தவெக அரசின் மாபெரும் சாதனை தான்..
அந்தளவுக்கான பொற்கால ஆட்சியை தளபதி ஸ்டாலின் தந்துவிட்டு சென்றிருக்கிறார்.
இந்த 100 நாள் #TVK ஆட்சியில், நாம் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் நம் கண்களுக்கு அகப்படாத ஒரு வார்த்தை - Accountability!
நன்றி : South Beat
#TVKVijayFails#LawandOrder#DummyCM
முதலமைச்சர் விஜய் இன்று சட்டப் பேரவையில் பேசும்போது, "எதிர்கட்சியினர் எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கிறீர்கள். எங்கள் நிதியமைச்சர் மூன்று வருட நிதித்துறை தணிக்கை அறிக்கைகளை என் மேஜையில் வைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் திறந்து பார்க்க வைத்து விடாதீர்கள்," என்று பேசியிருக்கிறார்.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வருடத் தணிக்கை முடிந்ததும் அவற்றை Consolidate செய்து தணிக்கைத் துறை இயக்குநரே பேரவையில் சமர்ப்பித்துவிடுவார். அது மட்டுமல்ல, அந்தத் தணிக்கை அறிக்கையின் பிரதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். It is not a secret document.
அரசின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் தணிக்கை அறிக்கை வெளியிடப்படும். மத்திய தணிக்கைத்துறை CAGக்கும் அனுப்பப்படும்.
தவிர துறையின் தணிக்கை statistical audit, பதிவேடுகளில் உள்ள குறைபாடுகள், முறைகேடுகளை தணிக்கைத் தடைகளாக எழுப்புவார்கள்.
AG auditஇல் feasibility of the schemes பற்றி கமெண்ட் செய்வார்கள். அமைச்சர்களின் ஊழல்கள் எதுவும் பதிவேடுகளில் தெரியாது. இருக்காது.
'அந்த ஆடிட் ரிப்போர்ட்களை திறக்க வெச்சிடாதீங்க'என்று முதல்வர் சொன்னபோது கைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற நூலகத்துக்குச் சென்றால், அங்கே மூன்று வருடங்கள் அல்ல முப்பது வருட தணிக்கை அறிக்கைகளும் இருக்கும். பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகை தங்கதுரை நகைச்சுவைகளை தவெக உடனடியாக நிறுத்த வேண்டும்.
சட்டப் பேரவைக்கு தவெகதான் புதிது. பத்திரிகையாளர்கள் இல்லை.
Stadium வெளிய போதை பொருள் புலக்கம் இருந்ததுனு அமைச்சர் சரத் சொல்ராரு
அப்ப அவரே ஒத்துக்கிறாரா நுனுக்குனது மாத்திரை இல்ல போதை பொருள்னு….
Brutal 🤣👏🏻
@Udhaystalin 🔥