வாழ்வின் வெற்றிக்கான அளவீடு எதுவெனில் நீங்கள் நினைத்தபடியே உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வதுதான்.
சிறுவயது கனவுகளை, அதன்பின்னான கனவுகளை அடைவதே வாழ்வின் பெரும் நோக்கமாகும்.
அப்படியில்லாதபோது உங்கள் வாழ்வு ஒரு தோல்வி என மனம் தளர வேண்டியதில்லை. வாழ்ந்தோம் என்பதே வரமெனப்படுவது.
"They may kill me, but they cannot kill my ideas. they can crush my body, but they will not be able to crush my spirit" ~ Bhagat Singh
Let's remember Shaheed Sardar Bhagat Singh Ji's patriotism & bravery on his birth anniversary 🙏
My tributes and salute💐#BhagatSingh
Saddened to hear the demise of such a legendary singer #SPBalasubramanyam. Your voice will be an inspiration for the generations to come. Condolences to friends & family. Om Shanti🙏 #RIPSPBalasubramanyam