உங்க வெற்றிக்கு உழைச்ச எங்களுக்கு நன்றி சொல்லாமல் கூட ராஜினாமா பண்ணிட்டு இப்ப எந்த மூஞ்சியை வச்சுட்டு ஓட்டுகேட்டு வாறிங்க?
எடப்பாடியும் ஸ்டாலினும் ஒன்னா சேந்து ஆட்சியமைக்க பாத்தாங்க.. அதனால் ராஜினாமா பண்ணுனேன்..
50 கோடி வாங்கிட்டு ராஜினாமா பண்ணுனதா சொல்றாங்களே ?
50 கோடி வாங்குனதுக்கு ஆதாரம் இருக்குதா?
எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் ஒன்னு சேர்ந்து ஆட்சியமைக்கிறதா சொன்னதுக்கு இரண்டு பேரும் ஒன்னாபேசுன ஆதாரம் இருக்குதா ??
அண்ணாதிமுக தொண்டனின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தினம் தினம் பரப்புரையில் மாட்டிக்கொண்டு முழிக்கும் தாராபுரம் சத்யபாமா 🤣🤣🤣🤣
பாதியில் புறப்பட்ட ஆனந்த்...
மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வாக்குக் கேட்டுச் செல்லும் இடங்களில் தொகுதி மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று அவருக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க வந்த அமைச்சர் ஆனந்த் பிரச்சாரத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
#Maduranthakam #ByElection #MinisterAnand
மாதத்திற்கு ₹55000/- அப்படி என்று நேரடியா சொல்லுங்க. இதில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல், repair செலவு எல்லாம் கழித்தால் மாதம் 30-35K தான். இதை ஏதோ பெரிய சாதனை போல கொண்டாடுகிறார்கள்.
படித்து வேறு வேலைக்கு போங்க. இந்த built -up எல்லாம் ஏமாறாதீர்கள் GenZ&Alpha
சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 1990களில் இருந்தே இக்குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடுஞ்செயல்களில் அவர்களால் ஈடுபட முடிந்திருப்பதும், அதற்கான சூழல் சமூகத்தில் உருவாகியிருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.
இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
இது தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய நீதியல்ல. இனி எந்தக் குழந்தையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில், பாதுகாப்பான சமூகச் சூழலை உறுதி செய்ய வேண்டும்.
தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
Gem granites வீரமணி விவகாரத்தில் சில வருடங்களுக்கு முன்பே ரஞ்சன்குமார் பஞ்சாயத்து பேசி பலன் பார்த்தார் என்று சொல்லி இருக்க, அவர்களுடன் நட்பாக இருந்துள்ள ஷாலின் மரியா லாரன்சு குறித்தும் விசாரிப்பார்களா. ரஞ்சன் குமாரை புரமோட் செய்தவர்களில் முக்கிய நபர் ஷாலின்
"3D லயே படம் எடுக்கிற அளவுக்கு பொய் பேசுகிறார்கள் தவெக அமைச்சர்கள்! தொழில்துறை அமைச்சர் 10.9.2026 அன்று தூத்துக்குடியில் இருந்தாரா? இல்லை சென்னை காமாட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் இருந்தாரா?
Recording பாருங்களேன். பச்சையா Fake News போடுறான். அதை ஏகப்பட்ட Verified & TVK SM Handles share பண்ணிருக்காங்க. நிறைய பேர்க்கு அது பொய்னு கூட தெரியும். ஆனாலும் வெக்கமில்லாம முடிஞ்சளவு திமுக பேர் கெடுப்போம்னு பரப்பறாங்க. இப்படி ஒரு தற்குறி CULT கூடத்தான் நாம போராடிட்டு இருக்கோம்
ஒரு சென்சிடிவான கேஸ்ல கூட இந்த மாதிரி கேவலமா ஃபேக் கார்ட் அவதூறு பரப்பி குளிர்காய நினைக்குற லச்சணத்துல தான் விர்ச்சுவல் வாரியர்ஸோட புரட்சி புன்னகை இருக்கு.
இந்த சட்டம் குடுமி மாதிரியே அழகா வளையுது பாருங்களேன்..
இதே சட்டம் தமிழ்நாட்டில் கடந்த 4 மாதம் மட்டும், குறைந்தது 2000 ஏழை பாழை ஆக்கிரமிப்பாளர்களை, அவங்க வாயில வயித்துல அடிச்சின்னு அழுதாலும் அகற்றியிருக்கு..
சாஸ்திரா பணக்காரன், பேரே "அவா"யாருன்னு தெரியறது..
நூறு ரூபாய் பரிவர்த்தனைக்கு 40 காசு கட்டணம் செலுத்துவதால் யாரும் செத்துவிடமாட்டீர்கள்
-நிதி ஆயோக் துணைத்தலைவர்.
அப்படியே செத்தாலும் பிணத்தின் நெற்றிக்காசை பறித்தெடுக்கின்ற ஆட்சியின் எடுபிடியால் வேறெப்படி பேசமுடியும்?