ஒரு படத்துல ஒரு line மட்டுமே இருக்கனும்னு Lokeshகிட்ட மட்டும் ஏன் கேக்குறிங்க? அந்த ஒரு lineக்கு support பண்ண sub plots வைக்க கூடாதா?
பாட்ஷாவுல கதைப்படி நக்மா & சரண்ராஜ்க்கு என்ன வேலை?
Jailorல தமன்னாக்கு என்ன வேலை? விக்ரம் காயத்ரி, உங்க சியான் ஜெமினில மனோரமா?அது எல்லாமே sub plots
இது என்ன Organ Trafficking-அ கண்டுபுடிச்சி தண்டிக்கிற ஹீரோவோட கதையா
இல்ல கூலிக மேல தலைவர் காட்டுற விஸ்வாசத்துக்கான கதையா
இல்ல Syndicateஎ தனியா எதிர்க்குற லீடரோட கதையா
இல்ல பொண்ண கண்டுபுடிக்கிற அப்பாவோட கதையா
என்ன கதைனு சொல்லி இத்தன பேர் தலையில மொளகா அரைச்சிருக்க? @Dir_Lokesh
புடுங்கறது பூரா தேவையில்லாத ஆணி. அப்புறம் கட்சிய காட்ட வேண்டியது. இல்லை பொண்ணுனு சொல்லி Victim card எடுக்க வேண்டியது.
சம்பளத்த வாங்கிட்டு அப்படியே சொந்த வாழ்க்கைய பாக்க போகாம, படம் வெளியாகனும்னு காத்திருந்தது நின்னதெல்லாம் கலாய்க்கிற விசயமா?
பொது தளத்தில் பெண்கள் தங்கள் கருத்துகளை கூறும்போது சங்கிகள் மற்றும் நாம் தமிழர் தம்பிகள் ��ப்படி ஆபாச சொற்களை பயன்படுத்துவர்களோ அதேபோல் அந்த வரிசையில் இன்று தவெக தலைவர் விஜய் அவர்களால் பெருமையுடன் அழைக்கப்பட்ட virtual warriors சேர்த்துள்ளனர்.
முதலில் tvk vaishvavi இவர் விஜயின் தவெகவில் சேர்ந்த பிறகு சில கருத்து முரண்கள் ஏற்பட்டு இக்கட்சியை விட்டு வெளியேறும் போது சில விமார்சனங்களை திரு. விஜய் மீது வைத்தார். பிறகு திமுகவில் இணைந்தார். அன்றுமுதல் இன்றுவரை அப்பெண்னை அருவருக்கத்தக்க வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்
அடுத்து திரவிட கழகத்தை சார்ந்த ஶ்ரீவித்யாவையும் மற்றும் இப்பொழுது திமுகவை சார்ந்த நாஞ்சில் சிபியையும் ஆபாச சொற்கள் மற்றும் அருவருக்கத்தக்க வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
கட்சிகள் மாறினாலும் பொது வெளியில் இயங்கும் பெண்களின் மீது எறியப்படும் வசவு வார்த்தைகள் மட்டும் அப்படியே இருக்கிறது. இது திமுக சார்ப்புடைய பெண்கள் என்பதால் நடக்கிறத? என்று தெரியவில்லை.
தோழர் நாஞ்சில் சிபி மீது தரக்குறைவான தாக்குதல்கள்
திமுக முப்பெரும் விழா நிறைவடைந்ததும், இருக்கைகளுக்கு எந்த சேதாரமும் ஏற்படாமல், அனைவரும் கண்ணியத்துடன் நடந்துகொண்டதை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வீடியோவை தோழர் நாஞ்சில் சிபி அவர்கள் பகிர்ந்திருந்தார். அதே போல், முன்னாள் முதலமைச்சரிடம் நடிகர் விஜய் கையைக் கட்டிக்கொண்டு திரைப்பட வெளியீட்டை கெஞ்சி கேட்டுக்கொள்வது போன்ற வீடியோவை, ஒத்த வகையில் நேற்று தோழர் நாஞ்சில் சிபி மற்றொரு வீடியோ பதிவிட்ட���ருந்தார்.
இந்த அரசியல் விமர்சன வீடியோவுக்கு பதிலாக, தவெக தொண்டர்கள் (குண்டர்கள்), மண்டல நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் என அனைவரும் மிகவும் தரக்குறைவாக, அவமதிக்கும் வார்த்தைகளையும், பெண்களை இழிவு படுத்தும் வகையிலான ஆபாச படங்களையும் வெளியிட்டு தொடர்ந்து எழுதி வருவது கண்டிக்கத்தக்கது.
பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கை தலைவர்களாக ஏற்றுக்கொண்டதாக சொல்லிக்கொண்டே, விமர்சனங்களை கருத்தாக்கமாகச் சந்திக்காமல் பெண்களை இழிவு படுத்தும் இந்த ரசிகர் கும்பலின் செயல், அவர்கள் பேசி வரும் மதிப்புகளுக்கும் கொள்கைகளுக்கும் முரண்படுகிறது. இது விஜயின் பாசாங்குத்தனம் இரட்டை முகம் என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டு.
எவ்வளவு இழிவுபடுத்தினாலும், கொண்ட கொள்கை உறுதி கொண்டு திமுக இதை விட பல விமர்சனங்களை கடந்தும் தாங்கியும் வந்துள்ளது. ���ரசியல் கருத்து மோதல் என்பது இயல்பு. ஆனால் அதை ஆபாசத்திலும் தரக்குறைவிலும் தள்ளுவது சமூக அரசியலை அராஜகமாக்கும்.
இந்த எகத்தாலமெல்லாம் பண்ணிதான் கட்சி பேரை கெடுத்துவிடுறது.
தன் சம்பளம் வந்துடுச்சு, ம*று போச்சுனு சொந்த வாழ்க்கைய பாக்க கிளம்பல. 2நாள் கொடநாட்டில் இருந்து கெஞ்சிதான் படத்தை விட்டாங்க. இந்த மாதிரி செயல்கள்தான் தயாரிப்பாளர்கள் & பொதுமக்கள்கிட்ட நல்ல பேரு வாங்க உதவுச்சு. இது தெரியாம
@Kolaarism ஒரு மனுசன் கலாய்க்கறதுக்க���க அந்த படத்த பஙக்மஜபண்ணாம விடலாம். எவ்ளோ பெரிய உழைப்பு. நல்ல படம்ந்தாங்க..
1st shot wife angleல அப்படியே அந்த காரையாரு அடையவே ஒரு கடல் மாதிரி காட்டுவாங்க. அந்த படம் ஒரு பெரிய visual treatங்க.
சிறப்பான சம்பவம்.
1st release, 1st weekend noon showக்கே கோவை கங்காவில் ₹25 ticket ₹150. ஆனாலும் செம கூட்டம். Online booking இல்லாத காலம். கஷ்டப்பட்டு ��ரிசையில் நின்னு ₹150க்கு வாங்கி பாத்த படம். @iam_SJSuryah கதைய தைரியமா சொல்லி release பண்ணி screenplayல blockbuster
Proud to associate with Producer AM Rathnam sir and Thalapathy Vijay sir 🙏✨ After blockbuster Ghilli, once again… let’s ask Once More to theatre owners 🎶🔥! Get ready to turn theatres into concert halls ❤️✨. The timeless magic of #Kushi is back — a re-release celebration by Sakthi Film Factory! 💥
@actorvijay #Jyotika @iam_SJSuryah #AMRathnam #Thalapathy @srisuryamovies@sakthifilmfctry@sakthivelan_b
சங்கிக்கும் அறிவுக்கும் எப்பவுமே சம்பந்தம் இருக்காது. Film producerனா கையில இருந்து காசு செலவு பண்றதா நினைச்சகிட்டு, அது ஏற்கனவே Established ஆன production company. அதோட executiveஆ அவங்க குடும்பத்து ஆள போட்றுக்காங்க.
நீங்க போய் ஆடு மாதிரி இன்னொரு fraudஅ 2yrsக்கு தூக்குங்க.
21 வயசுல 105 கோடி தயாரிப்புச் செலவில் இட்லி கடை படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இன்பன் உதயநிதி.
இன்பன் உதயநிதிக்கு 105 கோடி எப்படி கிடைத்தது என கேட்டால் நீயும் ஒரு சங்கீ.....