மனசுல உள்ள பாரமே குறைஞ்சிருச்சு 😂😂😂
எதுகை மோனைக்கு இன்னைக்கு மொரட்டு Belt Treatment அடிச்சு இருக்காரு 🔥🔥🔥
This is the Exact Flow @Udhaystalin அடிச்சு ஆடுங்கனே
உதய் ~ பதிலுரைக்கு மூணு நாள் இருக்கு, நல்லா prepare பண்ணிட்டு வர சொல்லுங்க
சபாநாயகர் ~ அவர் ஆல்ரெடி prepared'ஆ தான் இருக்கார்
உதய் ~ தயாரா இருந்தா இப்பவே பதில் சொல்ல சொல்லுங்க
இது தான் அவன் பொருளை எடுத்து அவனையே அடிக்கிறது😃😃
அண்ணன் @Udhaystalin 🔥🔥🔥
ஆதவ் : தூத்துக்குடி துப்பாக்கி சூடு அருணா ஜெகதீசன் அறிக்கை படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
LOP : அறிக்கை இப்போது உங்ககிட்ட தான் இருக்கு
தைரியம் இருந்தால் நீங்கள் நடவடிக்கை எடுங்கள்
அனைத்து கோயில்களுக்குள்ளும் செல்போன் கொண்டு செல்ல தடை இருக்கும்போது
மாதாவரம் தொகுதி தவெக எம்எல்ஏ விஜய் பிரபு மட்டும் எப்படி கோயிலுக்குள் இந்த படம் எடுத்தார்?