MK Stalin தோல்வி அடைந்தாலும் முதல் ஆளாக தொகுதி மக்களை சந்தித்த ஸ்டாலின்... கண்ணீர் விடும் தொண்டர்கள்
https://t.co/NToJuudFJu
#mkstalin | #dmk | #kolathur
திமுக ஆட்சியில் பேருந்தை ஏன் வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேட்ட சாமானிய முதியவர் ஒருவர் தனியார் பஸ் ஓட்டுனரால் தாக்கப்பட்ட அவலம்.
இடம்📍 திருச்சி பேருந்து நிலையம்.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் திமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்களா ❓
https://t.co/Ue8IpD1vs9 அதிமுக ஆட்சியில் அமைச்சர் பதவியில் இருந்த போது லஞ்சம் வாங்கிய புகாரில் வழக்கு பதியப்பட்ட ஒருவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து தண்டனை வாங்கி தராமல், ஒரு மாநிலத்தின் முதல்வர் அவரை மேடை ஏறி பாராட்டி மகிழ்வது தமிழ்நாட்டுக்கே அவமானம்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்று இந்த அவமானங்களை ஆதரிக்க இந்த கட்சி ஆதரவாளர்கள் வெட்கப்படவேண்டும்.
போதையாலும் சமூக வலைதள மோகத்தாலும் வடநாட்டு இளைஞனை 17 வயது கூட நிரம்பாத சிறார்கள் சேர்த்து கொடூரமாக தாக்கியிருக்கும் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது .
தமிழ்நாட்டு இளைஞர்கள் எவ்வளவு மோசமான சூழலில் உள்ளார்கள் என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை .
போதையால் அடுத்த தலைமுறை அழிவதற்குள் போதையில்லா தமிழ்நாடு உருவாக வேண்டும் .
காவல்கிணறு அருகே குவியும் டாரஸ் லாரிகள்! திருநெல்வேலியை கன்னியாகுமரி வழியாக கேராளாவிற்கு விற்கும் முதல்வர் ஸ்டாலினின் சிறப்பு சட்டவிரோத கல்குவாரி திட்டம் !
இந்த மாதிரி ஒரு டெண்டர் உலகத்திலேயே ரொம்ப அரிது. போட்டியிட்ட அனைவரும் ஒரே விலைக்கு டெண்டர் கொடுக்க வைக்கப்படுகிறார்கள். ஒரே விலைக்கு டெண்டர் கொடுத்தவர்களிடம் கூடி பேசி ஆளுக்கு கொஞ்சம் டெண்டர் சந்தை விலையை விட மிக அதிக விலைக்கு முடிவு செய்யப்பட்டு பிரித்து கொடுக்கப்படுகிறது.
இந்த மோசடியை ஒருங்கிணைத்த காசி என்ற மின்துறை ஊழியரை பாராட்டி முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அவருக்கு பணி உயர்வு கொடுத்து கவுரவித்துள்ளார்.
Video - https://t.co/cm6lIFgEem
கழிவுநீர் குழாய்களுக்கு ஒரு குழி, மழைநீர் வடிகால்களுக்கு ஒரு குழி, தண்ணீர் குழாய்களுக்கு ஒரு குழி. ஒவ்வொரு குழியையும் தோண்டும் போதும் அங்கே இருக்கும் குடிநீர் பைப், கழிவுநீர் குழாய் மற்றும் மின்சார வயர்கள் என அனைத்தையும் உடைத்து எறிந்து விடுவார்கள். இப்படி சாலையில் கபடி விளையாடிவிட்டு தோண்டிய குழிகளை அப்படியே விட்டுவிட்டு கிளம்பி போய் விடுவார்கள். இந்த தனியார் ஒப்பந்ததாரர்களை கண்காணிக்க வேண்டிய அரசு ஊழியர்கள் அந்த ஒப்பந்ததாரர்களின் அரசியல் பின்னணி காரணமாக அவர்களுக்கு முன்பாக அடங்கி ஒடுங்கி நிற்பார்கள்.
தொடர்ச்சியாக பல வருடங்களாக இது தான் தமிழக அரசின் நிர்வாக ஒழுங்கீனம். அரசியல் பின்னணி கொண்ட ஒப்பந்ததாரர்களை வாழ வைக்க மக்களை பாடாய் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதன் விளைவு தான் இன்று தமிழகம் முழுவதும் நொறுங்கி கிடக்கும் சாலைகள். அதுவும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையின் நிலை மிக மிக மோசம்.
மக்கள் அனைவரும் இணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே அவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து வேலை செய்வார்கள். உங்கள் பகுதி சாலை புகார்களை பதிவு செய்யுங்கள்.
Link - https://t.co/87f44qCoEc
@chennaicorp@S_AravindRamesh @kgbias
சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்று வீர வசனம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், சேவை உரிமை சட்டத்தை தமிழக மக்களுக்கு கொடுக்காமல் மறுக்க என்ன காரணம் சொல்ல போகிறார்? இதற்கும் யார் மீதாவது பழி போட்டு பொறுப்பை தட்டி கழிக்க போகிறாரா?
திமுக அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக தான் இந்த சட்டம் தமிழ்நாட்டில் கொண்டு வரப்படவில்லை என்று சொல்லப்படுவது உண்மை தானா? லஞ்சம் வாங்கி பிழைப்பு நடத்தும் அரசு ஊழியர்களை பகைத்துக் கொள்ள கூடாது என்பதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லையா? இல்லை லஞ்சத்தில் கமிஷன் வராது என்பதற்காக இந்த சட்டத்தை கொண்டு வரவில்லையா?
அந்த மாநிலத்தை பார் இந்த மாநிலத்தை பார் என்று கை காட்டும் திமுக அரசாங்கம் 22 மாநிலங்களில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த அதிகாரத்தை தமிழக மக்களுக்கு தராமல் மறுக்க நியாயமான ஒரு காரணமாவது இருக்கிறதா?
#RightToServiceAct #Tamilnadu
@mkstalin@CMOTamilnadu
இந்த மாதிரி மானங்கெட்ட பிளைப்பு நடத்திதான் திங்கணுமா?
விசிக என்னும் கட்டபஞ்சாயத்து தலைவன் திருமாவளவன் கும்பலை தடை செய்யணும்
கடுமையான கண்டனம் தெரிவிக்க வேண்டும் @thirumaofficial