@TVKVijayHQ சார் உங்க ஆட்சில இப்பிடி ஒரு அநியாயமா.
நா ஆட்சிக்கு வந்த கொலை,கொள்ளை,கற்பழப்பு,போதை பழக்கத்தைலாம் ஒழிப்பேன்னு சொன்னிங்களே இப்போ அதுலாம் ரொம்ப அதிகமா நடக்குது.
CM sir its very wrong CM sir.
#TVKfails
த.வெ.க நண்பர்களே - Enough 🙏🏻
நீங்கள் அரசியல் பேசி கிழித்தது போதும் . கொஞ்சம் அமைதியாக இருங்கள் . உங்களின் ஒழுங்கீனத்தால் உண்டாக்கியுள்ள அசம்பாவிதத்தால் தமிழ்நாடு கண்ணீரில் மிதக்கிறது.
இந்த கோர நேரத்திலும் , தற்குறிதனத்தின் உச்சமாக சமூக வலைதளங்களில் நீங்கள் பேசும் அரசியல் என்கிற பேரில் எடுக்கும் வாந்தியை சகித்துக்கொள்ளமுடியவில்லை.
Please behave with maturity !!