சில பார்வைகள் பேசுவதில்லை,
ஆனால் ஆயிரம் கதைகள் சொல்லும்…
சில பார்வைகள் சிரிக்க வைக்கும்
சில பார்வைகள் சிந்திக்க வைக்கும்…
சில பார்வைகளில் அன்பு இருக்கும்,
ச���ல பார்வைகளில் வலி மறைந்திருக்கும்…
வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை
ஒரு நொடி பார்வை சொல்லிவிடும்…❤️🌹
#EyeQuoets