I'm 27 years old.
I place ATMs in local businesses.
They pay me $15,000 every single month.
Here's the most in-depth training I've ever created on how to start an ATM route (numbers exposed):
தமிழ்நாட்டில் டாப் 10 சேரவே கூடாத பல்கலைக்கழகங்கள் for engineering
1. Joy university
2. Taksha shila university
3. St Peter's University.
4. Dhanalakshmi Srinivasan University
5. St John's university
6. SV university
7. Bharath university
8. Prist university
9. Dr.MGR institute
10. Sri Ramachandra University ( only for engineering)
Gaurav NepalGaurav Nepal • 3rd+3rd+Experienced Civil Supervisor | 10+ Yrs in Site Management, RCC, & Project Execution | Skilled in AutoCAD, Structural Design & Team Leadership | Delivering Quality & Timely Construction SolutionsExperienced Civil Supervisor | 10+ Yrs in Site Management, RCC, & Project Execution | Skilled in AutoCAD, Structural Design & Team Leadership | Delivering Quality & Timely Construction Solutions1w • 1 week ago • Visible to anyone on or off LinkedIn
Follow
🧱✨ How to Calculate the Quantity of Mortar for Plastering!
As a civil engineer or site supervisor, knowing how to estimate plaster/render material is essential for accurate BOQ, cost control & site management.
Here’s a simple step-by-step example:
📏 Example Wall:
✔️ Size: 6 m × 3 m = 18 m²
✔️ Plaster thickness: 30 mm (0.03 m)
✔️ Mix Ratio: 1:3 (Cement:Sand)
🔢 Step 1:
Volume of plaster = Area × Thickness = 18 × 0.03 = 0.54 m³
🔢 Step 2:
Cement = ¼ of total volume = 0.135 m³
Sand = ¾ of total volume = 0.41 m³
✅ Cement bags = 0.135 / 0.0347 ≈ 4 bags
✅ Cement weight = 0.135 × 1440 = 194.4 kg
✅ Sand weight = 0.41 × 1600 = 656 kg
💧 Water Content:
Total dry material weight = 194.4 + 656 = 850.4 kg
Required water = 25% of dry weight = 213 litres
📌 Final for 18 m² Wall:
🪣 Cement: ~4 bags
⛏ Sand: ~0.41 m³ (656 kg)
💧 Water: ~213 litres
This practical method helps ensure proper mix proportions & workability on site!
#கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன் மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்,
இவர்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான்.
சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை.
கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்,
குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும்.
கம்சன் வந்து கொன்று விடுவான்.
இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன, எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார், உடனே தேவகியின் கணவன் வசுதேவன் 'தயவு செய்து கத்தி விடாதே' என கழுதை காலில் விழுந்து கெஞ்சினார்.
கழுதையும் கத்தவில்லை.. கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது.
எனவேதான் காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி என்ற பழமொழி வந்தது..
கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரான கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது..
#வரலாறு #கிருஷ்ணர்_அவதாரம்