தமிழ்நாடு முழுக்க,
தரமான ரோடு இருக்கா
~ இல்ல
Damage இல்லாத நல்ல Bus இருக்கா
~ இல்ல
நல்ல Clean Bathroom வசதியோட பள்ளி இருக்கா
~ இல்ல
TNPSC Vacancy அதிகமா ஆய்ருக்கா
~ இல்ல
புது��ா நிறைய Engineeeing college கட்னாங்கலா
~ இல்ல
அப்றம் எதுக்குடா 5 வருசத்துல 5 லட்சம் கோடி கடன் https://t.co/R9CQVfznyP
@Udhaystalin ஐந்து வருஷமா உங்களால முடியாததை 15 நாள்ல முடிக்க சொல்லறது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. மேலும் இது போன ஆட்சியோட கட்டமைப்பு, அதை சரி பண்றதுக்கு நிச்சயம் அவகாசம் தேவை.
@siddiq003@itisprashanth ஆமா கடந்த ஐந்து வருடமும் அமைதி பூங்காவதானே இருந்தது. எங்க யாரு பீல் பண்றா சும்மா பீலா உடாதீங்க. திமுக-வால 5 வருடம் முடியாததை விஜய் அவர்களால் 10 நாள்ல முடியல complaint பண்ணிட்டு இருக்கீங்க.