We carried the INC on our shoulders when they were fighting for their political survival, only for them to jump ship the second they saw a shiny new toy.
It just proves that the "brother" hasn't grown up at all; he’s still a massive joke.
Don't come running back to us when the tide turns.
Good luck surviving!
மின்சாரம் இல்லாமல் இருளில் கிடப்பதனால் தான் இது போன்ற குற்றங்கள் பல்கிப் பெருகியுள்ளன, தமிழ்நாட்டையே இருளில் மூழ்க்கி, இப்படி மக்களை துன்புறுத்தி, பாலியல் கொடுமைகளை பன்மடங்காக்கி, அமைதியாக வேடிக்கை பார்ப்பது தான் நீங்க சொன்ன மாற்றமா? @actorvijay#TVKVijayFails
கலைஞர் பிறந்தநாள் விழா - நலத்திட்ட உதவிகள்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டக் கழகம் எழும்பூர் வடக்கு பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற “புத்தெழுச்சி நாள் விழா"வில் கலந்துகொண்டு, பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாணவ-மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்.
#AnbilMahesh #DMK #kalaignar103 #Chennai #Tamilnadu #KalaignarSeithigal
சகோதரிகளே நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது.
'அரசாங்கம் எனும் ஒன்று உள்ளதா என்றே தெரியவில்லை..' - கழக துணைப் பொதுச் செயலாளர் அக்கா திருமிகு. @KanimozhiDMK#TVKFails#kanimozhikarunanidhi#kanimozhiakka
If Mookambika ji brought investment..to TamilNadu within 24 hours..
Ma'am can send Kavuery water to TamilNadu too..
Also can ask DKS to stop megetate dam construction.
Thank you in advance for Mookambika ji..
Mettur Dam opening date already Crossed ji..
Please do the needful
நடந்த சிறுமி கொலை பற்றிய விவகாரத்தில் மொளனமாக இருக்கும் தவெக வினரைக்கூட சகித்துக்கொள்கிறேன்
இது கூட்டு கொடுமை இல்லை
குற்றவாளி வட நாட்டுகாரன்
,etc என defend ,செய்பவர்களை பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கு.
தவெக ஆட்சியில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் ததத்தளிக்கும் தமிழ்நாடு!
மாநிலத்தில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத அசாதாரண சூழல் நிலவுகிறது. உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விஜய் அவர்களே உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்.
#TVKFails
Well done @DMKLegalWing 👏🔥
ஒரே ஒரு வருத்தம்... இதெல்லாம் லாஸ்ட் ரெண்டு வருஷத்துல பண்ணியிருந்தா இந்நேரம் அவன் MLA கூட ஆகியிருக்க மாட்டான்...
at least it's better late than never.