தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பித்து��் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகங்களிடம் சங்கங்கள் மூலம் பல கோடி ரூபாய் மிரட்டி வசூலித்ததாகக் கூறப்படும், அப்போதைய திமுக செய்தித் தொடர்பாளர் பி.டி.அரசகுமார் குறித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜூனியர் விகடனில் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தோம். அப்போது ஆட்சியில் இருந்த அரசு அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, தனியார் பள்ளி நிர்வாக��கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, பி.டி.அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
#BTArasakumar | #JuniorVikatan | #Vikatan | #DMK
அறுவை சிகிச்சை கருவிகளுக்கே 5 லட்சம் ரூபாய் செலவாகுமாம்.. 17 வயது மாணவிக்கு இதயத்தில் இருந்த அடைப்பு.. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே நடக்கும் அறுவை சிகிச்சையை முதன்முறையாக வெற்றிகரமாக அரசு மருத்துவமனையில் நிகழ்த்தி காட்டிய அரசு மருத்துவர்கள்..
#Madurai | #GovtHospital | #Doctors | #PolimerNews
Leading from the front. Inspiring to see Hon'ble CM Vijay avargal not just flag off the "Start Run, Stop Drugs" #SayNotoDrugs awareness marathon, but run alongside people, championing a healthier and drug-free Tamil Nadu. Kudos to him and the team for this impactful initiative 🙏🏃♂️ @CMOTamilnadu