எதிர்த்தவங்களுக்கெல்லாம்
மலர் வளையம் வைத்து கொண்டாடிய கட்சி
திமுக மட்டும் தான்
😡😡😡
அடுத்த அட்டாக்
உங்க முன்னால் கொளத்தூர் கொத்து புரோட்டா க்கு தான் டா
டேய் 😡😡
ஓவரா அடாதீங்க 👊
#RIPVSBabu
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயில் என்று வதந்தி
பொய்:
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவின் படங்களைக் குறிப்பிட்டு கோயில் என்று பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்ன?
இது வெறுப்பை பரப்பும் வதந்தி
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பழமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை ஆய்வு செய்து தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை கடந்த 2004 ஆம் ஆண்டு “Islamic Architecture in Tamilnadu” என்ற நூலை வெளியிட்டது.
அதில், “தமிழ்நாட்டில் நூற்றாண்டுகளாகவே மசூதிகளில் தூண்கள், சுவர்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் திராவிடக் கட்டிடக் கலையின் அடிப்படையிலேயே கட்டப்பட்டு வந்துள்ளன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பகிரப்படும் சிக்கந்தர் தர்காவிலும் கற்களால் செதுக்கப்பட்ட பூ வேலைப்பாடுகள் நிறைந்த ஏராளமான தூண்கள் உள்ளன. இவற்றில் கோயில் தூண்களில் இருப்பதுபோல் உருவங்கள் பொறிக்கப்படவில்லை. இவ்வகையான தூண்கள் பழமையான மசூதிகளிலும் உள்ளதாக அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதவெறுப்பை பரப்பாதீர்! வதந்திகளை நம்பாதீர்!
@CMOTamilnadu | @TNDIPRNEWS
#Watch | A Kolathur resident has approached the Madras High Court seeking public disclosure of legally permissible information about MLA V.S. Babu's health. The petition states that Mr. Babu was admitted to a private hospital in Chennai on September 9 after experiencing breathing difficulties.
1858 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் திருப்பரங்குன்றம் மலையில் தர்கா இல்லை என்று குறிப்பிட்டு பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை!
19 ஆம் நூற்றாண்டின் முன்னோடி பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞரான லின்னேயஸ் ட்ரைப் (Linnaeus Tripe) (1822 – 1902), ஜூலை 1856 இல், மெட்ராஸ் மாகாணத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராக நியமிக்கப்பட்டார். பரவி வரும் புகைப்படம் அவரால் எடுக்கப்பட்டதே. பரவி வரும் புகைப்படம் முன்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ‘சிக்கந்தர் தர்கா’ மலையின் பின்புறத்தில் அமைந்துள்ளது. இவரே மலையின் பின்புறம் உள்ள சிக்கந்தர் தர்காவின் புகைப்படத்தையும் எடுத்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் லின்னேயஸ் ட்ரைப், 1858 இல் மதுரைக்கு வந்தபோது சிக்கந்தர் மலை என்று குறிப்பிட்டே தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தனது புகைப்படங்களைப் பற்றிய குறிப்புகளிலும் “Madura: Secunder Malay, in Front of the [Therooparungoonrum] Pagoda; Meenakshi Sundareshvara Temple” ஆகிய இடங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று, 19ஆம் நூற்றாண்டிலே காலனிய அதிகாரியான ஜேம்ஸ் வெல்ஷ் எழுதிய ’MILITARY REMINISCENCES’ நூலில் ’சிக்கந்தர் மலை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 1989ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாகப்பா.நாச்சியப்பன் என்பவர் எழுதிய ‘திருப்பரங்குன்றம் கோயில் வேற்கோட்டம்’ என்ற நூலில் திருப்பரங்குன்றம் மலையைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. அதிலும் ‘சிக்கந்தர் மலை’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
Proofs:
https://t.co/Ohj6YLioGk'
https://t.co/R64Pe8i1Y8
https://t.co/3flkPfEM8L
https://t.co/fnH0c8nKEX
https://t.co/GARtiauyx8
https://t.co/z3EmRTKgbZ

OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : https://t.co/YKsoHYE51A
#WhistlePodu
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition.
The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned.
The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days.
The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct.
@tnpoliceoffl
#ncwindia #ncw #rashtriyamahilaaayog
#JUSTIN சோசியல் மீடியா ரசிகர்கள் அல்ல, Virtual Warriors
தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவு ஆலோசனை கூட்டத்தில் விஜயின் வீடியோ பதிவு ஒளிபரப்பு
#TVK#Vijay#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ