வெறும் 4 நிமிடப் பயிற்சி! ⏱️ ஒரு வாரம் தொடர்ந்து இதைச் செய்தால் 5 கிலோ எடையைக் குறைக்கலாம் என உறுதியளிக்கும் ஜ���்பானிய டயட் வீடியோ இது. 🇯🇵🔥
* எந்த பக்க விளைவுகளும் இல்லை 💯
* டம்பல்ஸ் (Dumbbells) போன்ற சாதனங்கள் தேவையில்லை 🏋️♀️❌
* ஜப்பானில் தற்போது இதுதான் செம ட்ரெண்டிங்! 📈✨
கடினமான உடற்பயிற்சிகள் இன்றி எளிதாக எடையைக் குறைக்க இன்றே இதை ட்ரை பண்ணுங்க! 💪🏃♀️👇
#WeightLoss #FitnessRoutine #JapaneseDiet #WorkoutAtHome #TrendingVideo #FitnessTamil
#trendingréels #trendtoร่างทองep10
#TREND20JAPAN #JapanTop50
90’s kidsஸாக இருந்து ரசித்து, இப்போதும் miss பண்ணும் விஷயங்களில் WWE-க்கும் ஒரு தனி இடம் உண்ட��. ❤️
சிறுவயதில் Monday - RAW, Tuesday - SmackDown, Sunday - Specials என்று Ten Sports-ல் WWE வருவதற்காக காத்திருந்த நாட்கள் இன்னும் அப்படியே ��ாபகத்தில் இருக்கிறது.
Elimination Chamber, Hell in a Cell, Royal Rumble, TLC, First Blood Match என அப்போது பார்த்த ஒவ்வொரு போட்டியும் ஒரு தனி அனுபவம்.
அந்த காலத்தில் The Undertaker, Stone Cold Steve Austin, John Cena என்று பிடித்த wrestlers-க்கு இருந்த craze வேற லெவல். குறிப்பாக Attitude Era-வின் அந்த madness, characters, rivalries, entrances எல்லாமே இப்போதும் nostalgic ஆக இருக்கு.
காலப்போக்கில் WWE பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். இப்போதைய wrestlers-ல் பலருடைய பெயர்கள் கூட தெரியாது. 😅
இப்போது கூட bore அடிக்கும் ��ேரத்தில் WWE matches-ஐ திரும்பப் போட்டு பார்ப்பதுதான் ஒரு தனி சந்தோசம். அதிலும் Undertaker vs Brock Lesnar -!WrestleMania, John Cena-வின் I Quit Matches போன்ற போட்டிகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்லை.
WWE-யை இப்போது follow பண்ணாவிட்டாலும், அந்த childhood WWE memories மட்டும் இன்னும் எப்போதும் fresh ஆகத் தான் இருக்கிறது. ❤️
Who is your favourite player and favourite match ?
Greatest Flaw from this kind of insurance company @StarHealthIns
Easily Rejecting Cashless from d rural hospital , ask them to pay amount & go for reimbursement just like that
And Asking too many Query for the intial approval and finally rejecting
Personally Affected !
இறுதியாக, நேபாளத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை தெளிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள உதவும் ஒரு முக்கியமான காணொளி இது.
அனைவரும் க பாருங்கள்...
#Nepal#CurrentAffairs#Video#Awareness
இந்த பூமியில், மனிதர்களின் வரலாற்ற நாம் எழுத வேண்டும் என்றால், 2024க்கு முன், 2024க்கு பின் என்றுதான் எழுதவேண்டும். !
நேபாளத்தில் நடைபெற்ற “GLOF” , அதாவது பனிமலைகளினால் ஏற்பட்ட ஏரியலிருந்து ஏற்பட்ட வெடிப்பு் ஏற்படுத்திய பெருவள்ளம் அந்த நாட்டை புரட்டிபோட்டுள்ளது.
இது ஏன் நிகழ்ந்தது, இதற்கான க��ரணங்கள் என்ன என்பது குறித்து இன்று @poovulagu இணையத்தில் வெளிவரும்
ஆனால் இந்த பெருவெளலளம் ஏற்படுத்திய துயரம், நிலைகுலைய செய்துவிட்டது. இதுவரை எவ்வளவு மனித உ��ிர்களை நாம் இழந்திருப்போம் என தெரியாது, 100 தமிழர்களை காணவில்லை என தரவுகள் சொல்கின்றன.
இதுவரை 19 பெரிய பாலங்கள் உடைந்து நொருங்கிவிட்டன, 40 கிமீ சாலைகள் காணாமல் போய்விட்டன, 13 புனல் மின்நிலையங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இவையனைத்தும் தவறான இடத்தில், தவறான வகையில் கட்டப்பட்ட கட்டுமானங்கள்.
மேற்சொன்னவற்றை கட்டியது எல்லாம் பொறியாளர்கள்தான், இமையமலைகள் காலத்தால் மிகவும் ��ளமையான மலைத் தொடர்கள், அதனால் அங்கே எந்த மாதிரியான கட்டுமானங்களை கட்டவேண்டும், எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்தவேண்டும் என்பதெல்லாம் நமக்கு தெரியும்.
ஆனால் அமெரிக்காவின் மலைகளை பாருங்கள், சீனாவின் மலைகளை பாருங்கள் என்று மற்ற இடங்களில் நடைபெற்ற கட்டுமானங்களை காப்பி அடிக்க எடுத்த முடிவின் விளைவே இந்த துயரம்.
அதோடு இப்போது உலகம் “மனிதர்களால் உந்தப்ட்ட யுகத்திற்குள்”(அதிகாரபூ��்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை) செல்ல ஆரம்பித்து விட்டது.
இந்த பூமியில் மனிதர்களின் வரலாற்ற நாம் எழுத வேண்டும் என்றால், 2024க்கு முன், 2024க்கு பின் என்றுதான் எழுதவேண்டும்.
இந்த காலகட்டத்தில் “Climate Resilient Infrastructure” என்பது மட்டுமே நமக்கு தேவை!
Rest can wait!
உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
#Nepal #NepalGlof #Glof
#WATCH | "இவ்வளவு நடந்த பிறகு கைவிடப்பட்டால், இனி எப்போது விமான நிலையம் வரு��்? மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம் எப்படி சாத்தியம்? அங்கு இருக்கிற மக்களை எங்கே அனுப்புவீங்க?"
பேரவையில் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்ட தங்கம் தென்னரசு
#SunNews | #Parandur | @TThenarasu
”எனக்கு வேலையே போ���்சு... அந்த கட்சிக்காரங்க மேல தான் தப்பு.. ஆட்சியில கூட்டணி கட்சியா இருந்து இப்படி அராஜகம் பண்றாங்க... நான் யூனிபார்ம்ல இருந்த போலீச அடிச்சது தப்பு தான்..”
தஞ்சாவூரில் வி.சி.க மறியல் போராட்டத்தின் போது நடந்தது என்ன? சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கியது ஏன்? கைதாகி விடுவிக்கப்பட்ட நிலையில், நடந்த சம்பவம் குறித்து விவரித்த இளைஞர்.!
#Thanjavur | #PoliceAttack | #VCKProtest |#PolimerNews
#Yaah's Tamil fluency 🔥:
"Vanakkam. I don't know what to say for this love.
En Rathathil Rathamana, Apdi sollalamn nu nenaicha ~ #MGR sollitaru
Enna Vazhavaitha Deivangale, Apdi sollalam na ~ Thalaivar #Rajinkanth sir sollitaru
En Nenjil Kudi irukum ~ #ThalapathyVijay CM sir sollitaru
Ennai Thathedutha Tamil makkale nu solla mudiyma❓
Happy Madras Day 2026!
சென்னை என்பது ஒரு நகரம் மட்டும் அல்ல… 387 ஆண்டுகளைக் கடந்து வாழும் ஒரு உணர்வு! ❤️
Madras to Chennai — காலம் மாறினாலும், நம் நகரத்தின் அடையாளம், பாரம்பரியம், பண்பு மற்றும் பெருமை என்றும் மாறாது.
நம் நகரை நாம் பாதுகாப்போம்,
நம் பெருமையை நாம் உணர்வோம்.
#MadrasDay #MadrasDay2026 #NammaChennai #Chennai #Madras #ChennaiHeritage #ChennaiHistory #GreaterChennaiCorporation #OurMadrasOurPride
#Maharashtra சத்ரபதி சம்பாஜிநகர் அருகே செல்போன் தகராறில் மலையிலிருந்து குதிக்க முயன்ற மகனைக் காப்பாற்ற தந்தை பிடிக்க முயன்றபோது தந்தையும் மகனும் நிலைதடுமாறி செங்குத்தான மலையிலிருந்து கீழே விழுந்து பலியாகினர்
அதிர்ச்சியடைந்த தாயும் மலையிலிருந்து குதித்து உயிரிழந்தார்