⚠️ Alert ⚠️
“விடுதலை சிறுத்தைகள் கட்சி” என்ற பெயரில் தனியாக எந்த Official ID-வும் இல்லை.
அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் தலைவர் Thol. Thirumavalavan அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும்.
Fake ID-களை நம்ப வேண்டாம்.
அறிவிப்பு
---------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
'உயர்நிலை குழு' கூட்டம்
08-05-2026 வெள்ளிக்கழமை
மாலை 5.00 மணியளவில் 'சூம்-இணையவழியில்'நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில்
உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்.
இதற்கான 'இணைப்பு'உறுப்பினர்களின் எண்ணுக்கு நேரடியாக அனுப்பிவைக்கப்படும்.
@தொல்.திருமாவளவன்
நிறுவனர்-தலைவர ,விசிக.
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களிடம் நேர்காணல் தற்போது சூம் இணையவழியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆணவக் குறைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் மைய மாவட்டம் குறிஞ்சிப்பாடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தலைமை மைய மாவட்ட செயலாளர் அவர்கள்
#ஆணவக்கொலைக்கு_தனிசட்டம்_தேவை#VCKFightsForJustice
கோபி, சுதாகர்-க்கு எந்த விருது கொடுத்தாலும் பொருந்தும்.
ஆணவக்கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி 'சொசைட்டி பாவங்கள்' என்ற பெயரில் வீடியோ வெளியிட்ட கோபி, சுதாகருக்கு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பாராட்டு.
#VCKFightsForJustice#ஆணவக்கொலைக்கு_தனிசட்டம்_தேவை
பசுமாடுகளை புனிதமாக வணங்குவார்கள், மனிதர்களை படுகொலை செய்வார்கள்.
மனிதனை மனிதனாக பார்ப்பது கிடையாது..?
COW BELT குறித்து பேசிய தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்.
#ஆணவக்கொலைக்கு_தனிசட்டம்_தேவை#VCKFightsForJustice