வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு.பெ.ஆற்றலரசு அவர்களுக்கு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களும்
ஐயா ஓபிஎஸ் அவர்களும் இணைந்து பானைச் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.....