மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், “வெற்றிப் பயணம்” திட்டத்தை தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான இன்று (2.10.2026), சென்னை, கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணச்சீட்டை வழங்கித் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
#VettriPayanam
தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம்
அக்டோபர் 2 முதல்
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் (Squash) விளையாட்டின் கலப்பு இரட்டையர் (Mixed Doubles) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
இவ்வீரர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ. 30 இலட்சம் வழங்கப்படும். இவர்களது வெற்றி, தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்குப் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.
இவர்களைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். இவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்!
#CMJosephVijay
#AsianGames2026
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (22.09.2026) செவ்வாய்க்கிழமை,
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் உள்ள காட்டுக்கூடலூர் கிராமத்தில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திருமதி.K.மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.9.2026), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை, திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார்.
#CMJosephVijay
"பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்" தொடக்க விழா !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைக்கிறார் 🙏
#CMJosephVijay | @TVKVijayHQ | @imrajmohan |
வீடுதோறும் சோலார் - மின்சாரச் செலவை குறைக்கும் அருமையான வாய்ப்பு!
தமிழகத்தில் Rooftop Solar அமைக்க மத்திய + மாநில அரசுகள் இணைந்து வழங்கும் மானியம்:
🔹 1 kW: ₹30,000 + ₹5,000 = ₹35,000
🔹 2 kW: ₹60,000 + ₹10,000 = ₹70,000
🔹 3 kW: ₹78,000 + ₹22,000 = ₹1,00,000 வரை
மின்சாரச் செலவை குறைக்கவும், Green Energy-யை அதிகரிக்கவும், மின் தேவையில் சுயசார்பை உருவாக்கவும் உதவும் இந்த வாய்ப்பை தகுதியுள்ள வீட்டு நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
@TVKVijayHQ@CTR_Nirmalkumar
#SolarPower
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்திய வீராங்கனைகளின் இச்சாதனைகள் பாராட்டுக்குரியது. இது இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.
இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும்!
#CMJosephVijay
நயினார் நாகேந்திரன் அவர்களே, “100 நாட்களில் என்ன செய்தீர்கள்?” என்று கேட்கிறீர்களே… இதோ கணக்குடன் பதில்! 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ₹1.02 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகள், 1,21,788 வேலைவாய்ப்புகள் என முதல் 100 நாட்களிலேயே செயல்பாட்டை காட்டியிருக்கிறது தவெக அரசு #sangibjp
மக்களுக்கு நன்றின்னு சொல்லிட்டு…அடுத்த வரியிலேயே 3 முறை Revaluation கேட்பது என்ன கணக்கு? 😂
முதல் மதிப்பெண் சரியில்லையா?
இரண்டாவது மதிப்பெண் சரியில்லையா?
மூன்றாவது முறையாவது எதிர்பார்த்த Result வருமா? 😏
Election Results-ஆ… Exam Results-ஆ? 🤔😂
மின் தடைக்கு நீண்டகால தீர்வை நோக்கி CM விஜய் அரசுSolar Power + Battery
Energy Storage மூலம் renewable energy-யை சேமித்து, தேவையான நேரத்தில் பயன்படுத்தும் கட்டமைப்பை தமிழ்நாடு வலுப்படுத்தி வருகிறது
மின்தடை குறைந்து, மக்கள் பயன்பெறும் வகையில் Power Infrastructure modernise செய்வது
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு பெருவிழாவின் சிறப்பையும், அதன் மகத்துவத்தையும் பாராட்டி செய்தி வெளியிட்ட அனைத்து செய்தித்தாள் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
My heartfelt thanks to all newspapers and media friends who appreciated and highlighted the grandeur and significance of the Thirukudamuzhukku ceremony of the Arulmigu Meenakshi Sundareswarar Temple, Madurai.
@CMOTamilnadu | @TVKVijayHQ