கட்சிக்கும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
மேலும் இனி இது போன்ற ஆதாரம் அற்ற வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.!
- VCK IT WING.
#BiggBoss#BiggBossTamil
#BiggBossTamil6 ல் கலந்து கொண்ட நமது கட்சி மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் @RVikraman அவர்களுக்கு VCK IT WING, ஒரு PR அமைப்பாக செயல்படுகிறது என்று சிலர் பொய்யான தகவல்களையும் அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர். அவர்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிடர் மாணவ மாணவிகளுக்கான கட்டணமில்லா விடுதியை கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டேன். #Annamalaiuniversity#SCSTHostel#VCK
#கண்டன_ஆர்ப்பாட்டம்!
தென்காசி மாவட்டம், பாஞ்சாங்குளம், குறிஞ்சாங்குளத்தில் தொடரும் சாதி வெறியாட்டத்தைக் கண்டித்து, நாளை (07-10-22) மாலை 3மணிக்கு, சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில், "எழுச்சித்தமிழர் தலைமையில்" மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். @thirumaofficial@itwingvck
Twitter Space ல்,
*இணையதள சிறுத்தைகள் ஒருங்கிணைக்கும் கருதமர்வு!!*
*★ஆர். எஸ். எஸ் தடை செய்யப்பட வேண்டிய அமைப்பு!★*
*சிறப்புரை* : தோழர். ஜெசி (மக்கள் மன்றம் )
*நேரம்* : இன்று (6/10/2022). இரவு 9:00 மணி!
தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!
தெலங்கானா முதலமைச்சர் மாண்புமிகு #KCR அவர்களின் #பாரத்_ராஷ்ட்ரிய_சமிதி தொடக்க விழாவில் பங்கேற்ற தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள், பாஜகவை வீழ்த்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று வலியுறுத்தினார். #காங்கிரஸ் உட்பட என்று அழுத்தமாகக் கூறினார்.
இன்று நண்பகல் 1.19 மணியளவில் 'பாரத் ராஷ்ட்ரிய சமிதி' எனும் புதிய கட்சியைத் தொடங்கினார் தெலங்கானா முதல்வர் மாண்புமிகு #KCR அவர்கள்.
இந்நிகழ்வில் நானும்
திரு.@hd_kumaraswamy அவர்களும் பங்கேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்து உரையாற்றினோம்.
#BRS#TRS#CMOTelangana.
தெலங்கானா 'முதல்வர் அரண்மனையில்' இன்று காலை சிற்றுண்டி அளித்தார் மாண்புமிகு முதல்வர் கேசிஆர்.
கர்நாடகா மேனாள் முதல்வர் குமாரசாமிகவுடா, விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்ட வட இந்திய தலைவர்கள் மற்றும் நான் ஆகியோருடன் மாண்புமிகு முதல்வர் #KCR, அவரது மகன் அமைச்சர் #KTR.
இணையதள சிறுத்தைகள் ஒருங்கிணைக்கும் கருதமர்வு!!
ஆர். எஸ். எஸ் தடை செய்யப்பட வேண்டிய அமைப்பு!★
சிறப்புரை : தோழர். விக்ரமன் @RVikraman (மாநில இணை செய்தி தொடர்பாளர் - வி. சி. க)
நேரம் : இன்று (4/10/2022). இரவு *9:00* மணி!
தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!
RSS-ஐ பற்றி அம்பேத்கர் பேசியது என்ன ?
Article Link: https://t.co/JmpD5LfAC1
Become a Youturn Supporter: https://t.co/xeNhoYdxhe
#youturn#FactCheck#Ambedkar#RSS