'Vijay Thalapathi' ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.டி-கள்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. ரீல்ஸ்-காக மாதம் 5 கோடி செலவிடப்படுகிறது என்பது செய்திகள் வரை வெளியானது. ஆனாலும், அந்த ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை.
தற்போது அதற்கும் மேல் போய், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோசியல் மீடியா ஐ.டி-க்கள் 'Vijay Thalapathi' என்று மாற்றப்பட்டு பொய்யான செய்திகள் / AI வீடியோ பதிவிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஐ.டிக்கள் ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு/மாற்றப்பட்டு உள்ளன.
இது எங்க போய் முடியுமோ !
தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளர் வீரா என்ற நபர், அரசு ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வெளிவந்துள்ள வீடியோ, தவெக-வின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
மக்கள் பணத்தை தொடவிட மாட்டோம், என்று தூய சக்தி உரிமையாளர் திரு. @TVKVijayHQ அவர்கள் பேசியது நினைவிற்கு வருகிறது.
தூய சக்தி என்ற முகமூடியை மாட்டிக் கொண்டு செய்வதெல்லாம் திருட்டு வேலை.
புதியவர்கள் ஆட்சி நிர்வாகத்தை கற்றுக்கொள்ள குறைந்தபட்சம் 6 மாத காலமாகும் என்று சிலர் வக்காலத்து வாங்குகிறார்கள். ஆனால் திருடுவதற்கு அத்தனை காலம் தேவைப்படவில்லையே!!
@CMOTamilnadu@BJP4TamilNadu
"Semma padam. Romba jolly aana entertainer.. Indha madhri padam ippo ellam varadhe illa.. Romba nalla perform panirkeenga. Aishwarya Lekshmi um, nalla performance. Kutty Zara papa, epdi pudicheenga. She was just BRILLIANT. Vishnu, ungalukku nalla script sense iruku.. Innum nalla padangal neraiya kudunga.."
Absolutely elated and excited to recieve a call from the one and only SUPERSTAR RAJINIKANTH sir, after he watched #GattaKusthi2 ❤️🙏 the best part of the journey was in getting this call from him.. His words - a major motivation for the journey ahead.. Thank you sir!
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
Murugan is North god Evidence: Skanda puranam 9th century CE
Murugan is Tamil god Evidence : Tholkappiyam, Thirumurugatrupadai 2000 year old
Tamils won the Debate