ரஜினி நல்ல நடிகர்
ஆனா நல்ல அரசியல்வாதி கிடையாது
உண்மையில் நல்ல அரசியல்வாதியாக இருந்திருந்தால் மக்கள் படும் துன்பங்களை கண்டு எப்போதோ சி��ிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வந்திருப்பார்
இனி கட்சியே ஆரம்பித்தாலும் ரசிகர்களுக்கு அதில் எந்த பலனும் கிடைக்காது
ஏமாறாதீர் சங்கி ரஜினிகளே
ஊடகங்கள் மீது வருத்தங்கள் இருக்கலாம். குறைகள் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அதற்காக மாரிதாஸ் போன்ற மத அடிப்படைவாதிகள் அவர்களை மிரட்டத்துணிவதை வேடிக்கை பார்க்க முடியாது.
அவர்கள் எங்களவர்கள். நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம். நீ யார் குறுக்கே?
#SaveJournalists
ஆண்கள் சொல்லும் "இன்னும் 5 நிமிஷத்துல வீட்டுல இருப்பேன்" என்பதும்,
பெண்கள் சொல்லும் "இன்னும் 5 நிமிஷத்துல கிளம்பிருவேன்" என்பதும் எப்போதுமே நடக்காத காரியமாகும்..!!
இதுவெறும் வடமொழிச் சொல் - தமிழ்ச் சொல் வேறுபாட்டை அறிவதற்கான பதிவல்ல. தமிழ்ச் சொற்கள் தாழ்வான ஒன்றாக நம் மனத்திலே பதிய வைத்து நம்மையே அச்சொல்லை சொல்ல முடியாமல் போகும் அளவுக்கு மாற்றுவதற்கு பின்னுள்ள அரசியலை விவரிக்கும் பதிவே.
உணவு விடுதிகளில் புளியஞ்சோறு, எலுமிச்சைச் சோறு, தக்காளிச் சோறு என்பது இடமாறி, புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என்று பட்டியல் நீள்கிறது. குழந்தைகளுக்கு பருப்புச் சோறு ஊட்டப்பட்டது போய் ���ருப்பு சாதம் கொடுப்பது உயர்வாக மாறி நிற்கிறது.
உச்சக்கட்டமாக வீடுகளில் பிள்ளைகளை திட்ட "தண்டச் சோறு" என்ற இடம் வ��ை வந்து நிற்கிறது. எங்காவது " தண்ட சாதம்" என்று சொல்வதுண்டா?
சாதம் என்ற சொல், பிரசாதம் என்ற சொல்லின் விகுதி. பிரசாதம் என்பது உயர்வான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கோயில்களில்
திரைப்படங்களில் பேசப்படுவதை பார்க்கிறோம். "சாதத்துக்கு வழியில்லாத நாயி" என்று எழுதப்படுகிறதா? காரணம்?
அதன் பின்னால் உள்ள அரசியல்.
"கல்யாண சமையல் சாதம்" என்று புகழ்ந்து பாடல் வரும்.
"எச்ச சோறு" என்று இகழ்ந்து வசனம் வரும். இதில் இருந்தே இதன் பின்னுள்ள அரசியலை புரிந்து கொள்ளலாம்.
எந்த பிச்சைக்காரனாவது "அம்மா தாயே சாதம் போடுங்க" என்று வருகிறதா?
அது ஏன்?
திட்டமிட்டுச் சோறு கீழான ஒன்றாக காட்டப்படுகிறத���; சாதம் உயர்வான ஒன்றாக மாற்றப்படுகிறது.
சோறு என்பது சங்க இலக்கிய காலத்தில் இருந்து நம்முடன் வருகிறது.
*சோறு - சாதம்*
இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்.
கல்யாண விருந்தில் சத்தமாக "சோறு கொண்டு வாங்க" என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை.
என்னோடு பிறந்து ,என் அடிகளை எல்லாம் வாங்கி, எனக்காக எல்லாம் விட்டுக் கொடுத்து, என் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும் என் தேவதை...என் தங்(கம்)கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...❤❤🌷🌷🌷👸👸👸🍞🧇🥞🥯🍟🥓🍔
எவ்வளவு தடவை பார்த்தாலும் சலிக்காத வீடியோ..
கடைசி விநாடி வரை இப்படி ஒரு சம்பவம் நடக்க போற மாதி��ி ஒரு சின்ன தடயம் கூட கிடைக்காது. கடைசில எல்லாரும் கலைஞ்சு போனப்புறம் அந்த சிரிப்பு..
😍😍 🔥
https://t.co/4NlhQikytz