கேரளா நடந்த விஷயத்துக்கு வரிஞ்சுகட்டிட்டு வருத்தப்படும் விஜய்ஆண்டனி தமிழ்நாட்டுல நடக்கும் குழந்தைகள் R*pe பா*யல் தொல்லை பற்றி ஏன் பேசமாட்டேங்குறார்?
முதல்வர் விஜய் சினிமாதுறை மிரட்டி வைத்திருக்கிறார்?
எதுக்கும் பயப்படாம பேசுங்க தொடைநடுங்கி விஜய்ஆண்டனி🤡🤡🤡
#NewsUpdate | அழைப்பிதழ் கொடுப்பது போல மஞ்சள் பையுடன் வீட்டுக்குள் நுழைந்து அரிவாளால் தாக்கிய இரு இளைஞர்கள் - தம்பதி படுகாயம்
#SunNews | #Theni | #Crime
"எவ்வளவு வச்சிருக்க.. சார் 200 ரூபாய் தான் இருக்கு.. சரி பரவால கொடு".. ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து 200 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
#Tiruppur | #Police | #Bribe | #PolimerNews
"வாங்க வாங்க... அண்ணே எடுத்து அடிங்க.." வைத்தியசாலை என்ற பெயரில், மதுவை காய்ச்சி விற்ற நபர்.. வீடியோ வைரல் ஆன நிலையில் போலீஸ் எடுத்த ஆக்சன்
#Kanniyakumari | #Alcohol | #Police | #PolimerNews
pregnant wife | கோயிலுக்கு வந்தது குத்தமாடா🙄
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் தரிசனத்திற்கு தலா ஒருவருக்கு ரூ.2,000 கேட்டு அதிக கட்டணம் வசூலிப்பதாக பக்தர் ஒருவர் குற்றச்சாட்டு
கர்ப்பிணி மனைவியுடன் வந்த தன்னை அங்கே இங்கே என அலைக்கழித்ததாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், நீண்டநாள் பிரச்சனைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்றும் அந்த பக்தர் கோரிக்கை
Thiruchendur | Subramaniasamy | temple
#temple #Thiruchendur #Subramaniasamy #TamilNadu #TamilNews #NewsTamil24x7
#WATCH | சேலம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடப்பட்ட பகுதியில் தனியார் பார் திறப்பு.. பொதுமக்கள் கடும் அவதி
#SunNews | #Salem | #TASMAC | #Omalur
``School திறந்ததும்.. இயக்க மாட்டோம்’’
ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறந்ததும் 1 லட்சம் வாகனங்களை இயக்க மாட்டோம் என தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அறிவிப்பு
ரூ.3,000 மதிப்புள்ள GPRS கருவிகளை ரூ.18,000 கொடுத்து வாங்க நிர்பந்தம் செய்வதாகவும் FC வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும் குற்றஞ்சாட்டி போராட்டம் அறிவிப்பு
#schoolbus #fc #gprs #school #schoolreopen #thanthitv
#NewsUpdate | தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி சென்னையில் மீட்பு.
தந்தை உயிரிழந்த நிலையில், தாய் வேறு ஒரு நபரை திருமணம் செய்ததால் யாருடைய ஆதரவும் இன்றி தவித்த சிறுமி தனியாக சென்னைக்கு வருகை.
டீக்கடை ஒன்றில் அவர் வேலை கேட்ட நிலையில், கடைக்காரர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைப்பு
#SunNews | #Tenkasi