டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்!
நிர்வாகத்தை அதிரடியாக மாற்றியமைக்கிறது தமிழக அரசு.
டாஸ்மாக் மற்றும் பறக்கும் படையில் இருந்த 26 அதிகாரிகள் அதிரடி விடுவிப்பு!
இளம் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு!
விடுவிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பதிலாக, 24 டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மற்றும் அமலாக்கப் பிரிவுகளில் இளம் TNPSC துணை ஆட்சியர்கள் (Deputy Collectors) நியமனம்!
நேர்மை, திறமை, அசாத்திய செயல்திறன் கொண்ட இளம் அதிகாரிகளுடன் களமிறங்கும் புதிய அணி!
நிர்வாகத்தில் வேகம்
பொறுப்பில் தீவிரம் செயல்பாட்டில் புதிய அணுகுமுறை.🙏
நல்லாட்சிக்கான அடுத்த அதிரடி 🔥
Dear @Akracingoffl sir
The cinema landscape is undergoing a major generational shift. New stars are emerging, and the old belief that only a film with a big hero can succeed is gradually changing. Today, a well-made film can become a hit regardless of who plays the lead role.
With Vijay stepping away from cinema to politics, his massive cinema fan base will naturally begin supporting and following other actors on the big screen.
Next 3–4 years will be crucial. The heroes who consistently deliver successful films during this period are likely to dominate the industry for the next decade.
For a star with a huge fan following like AK, staying away from films over salary negotiations may not be the best use of this opportunity. While many AK fans may not openly express it, there is a sense of disappointment among them.
Even if he starts shoot a film today, it may not reach theatres until mid-2027. If too much time is spent on salary discussions, the space he currently occupies could gradually be filled by someone else.
It may be wise for AK to come to an agreement on remuneration and immediately announce 2–3 projects with major production houses.
Otherwise, if a space is left vacant for too long, someone else will eventually step in and claim it...
#ComeBackAK
Successfully AK and Suresh Chandra has Destroyed one of the biggest Fan base in South India.
Offline Loyal Fans irukanga for sure
But as of now Online fans already Quit Social Media.
GenZ already forgotten AK.
Reality ithan.
Thala Unga Game ah Neengale Mudichutinga.
#AjithKumar
ஊருக்குள்ள உன்ன எப்படி நடமாட விடுறேன் பாரு சவால் விட்ட சித்தப்பு
இன்னிக்கு @KASengottaiyan அமைச்சர்
ஆனா சித்தப்பு கட்சிய காப்பாத்த துடிச்சுட்டு இருக்க ஒரு சாதாரண MLA 🤣🤣
செங்கோட்டையன் ஐயா Redemption Arc 🥵🥵🥵
AIADMK heavyweights SP Velumani and Thangamani have reportedly received informal feelers from the DMK to join the party. As part of the proposed arrangement, Velumani is said to have been offered responsibility for coordinating Coimbatore and Tiruppur districts, while Thangamani has been asked to oversee Namakkal along with Erode.
However, neither leader has so far made a decision on switching sides. Their organisational positions within the AIADMK were stripped earlier, EPS has yet to restore them.
Within AIADMK circles, there is growing concern that if the leadership continues to delay accommodating senior functionaries, more prominent faces could explore political alternatives leaving EPS increasingly isolated at the helm of the party.
For more details, Please read @JuniorVikatan
திமுக தோல்விக்கு முக்கியமாக நான் பார்க்கும் காரணங்கள்:
▶️நலத்திட்டங்கள் கொடுத்ததால் பெண்கள், இளைஞர்கள் ஓட்டு வந்துவிடும் என்ற ஓவர் நம்பிக்கை
▶️பல நாட்களாக உழைத்த கட்சி தொண்டர்களுக்கு பதவி, உதவி கிடைக்காத கோபம் (அவங்க பிள்ளைங்களே ஓட்டு போடாதது)
▶️கூட்டணி கட்சிகளுக்களின் அதிருப்தியை சரிசெய்யாதது
▶️ஊழல் - குறிப்பாக தொழில் புரிபவர்களிடம் கூடுதல் சதவீத கமிஷன்
▶️ஒருசில அமைச்சர்கள், எம்.எல்.ஏ’க்கள் மக்களை அதிகாரத்துடன் நடத்திய விதம்
▶️சமூக ஊடகங்களின் எதிர் குரல் கொடுப்பவர்களை PEN நிறுவனத்தை வைத்து வாயடைத்தல், அல்லது நடவடிக்கை
▶️கள நிலவரமே தெரியாமல், எதிரி யாருனே தெரியாம பிரச்சாரம் செய்தது
▶️இளைஞர்களின் மனஓட்டத்தை புரிந்துகொள்ளாமல், அரசியல் படுத்தாமல் விட்டது.
▶️பெண்கள் எதிரான குற்றங்கள், போதை பிரச்சனைகள் எழுப்பியபோது, சரியான கடும் நடவடிக்கை எடுக்காமல், அதை வெளிப்படையாக அட்ரெஸ் செய்யாமல் விட்டது.
▶️நிலவும் மக்கள் பிரச்சனைகளை பேசாமல், மாநில தேர்தலில் பாஜக எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, டீலிமிடேஷன் போன்றவற்றை பேசியது எடுபடவில்லை.
(இது போல் இன்னும் நெறைய காரணங்கள் உள்ளது. இவையெல்லாம், பலர் சொல்லிய, பதிவிட்ட விஷயங்களின் தொகுப்பு)
இது போல பல ஜூனியர் ஆர்டிஸ்டுகளை வைத்துதான் கொளத்தூரில் சேகர் பாபு குழி பறித்தார்.
நீங்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. கற்றுக்கொள்ளவும் மாட்டீர்கள். @mkstalin
#JustNow || விஜயின் மக்கள் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டுள்ளது திமுக.. சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்..
#Chennai | #DMK | #MKStalin | #PolimerNews
பென்’ நிறுவனத்தைக் கலைத்துவிடச் சொல்லியிருக்கிறார் உதயநிதி. அதற்கு சபரீசன் ஒப்புக்கொள்ளவில்லை. ஒருகட்டத்தில் சற்று இறங்கி வந்து, ‘வேண்டுமானால், `பென்’ நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஊழியராக சுனில் வேலை பார்க்கட்டும். நிறுவனத்தைக் கலைப்பதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்’ என்று உறுதியாகக்
கூறி விட்டார் சபரீசன்.
#UdhayanidhiStalin | #Sabareesan | #JuniorVikatan
This is what happens when bureaucrats, instead of political leaders, are permitted to dominate both the party and the government.
The officials who once wielded immense influence over key government decisions have smoothly transitioned into comfortable roles in the new administration, while the party president, @mkstalin has been left high and dry.
திமுக Gen Z Meetup ❌
திமுக Dynasty Meetup ✅ 🤡
1. சட்டமன்ற உறுப்பினர் மகன்
2. நாடாளுமன்ற உறுப்பினர் மகன்
3. துணை மேயர் மகள்
Gen Z அரசியல் காட்ட வந்தீங்களா... இல்ல வாரிசு அரசியலைக் காட்ட வந்தீங்களா? 👀🔥
#DMKFails#TVK#TVKVijay#CMJosephVijay