5 வருடங்களுக்கு முன்பு உள்ள கல்லூரி முதல்வர்கள் பட்டியல் தான் இவர்களிடம் இருக்கிறதாம். தற்பொழுது எத்தனை கல்லூரிகளில் முதல்வர்கள் இருக்கிறார்கள் என்பது அந்த பல்கலைக்கழகத்திற்கே தெரியாதாம்.
எந்த லட்சணத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் நடைபெறுகிறது என்று பாருங்கள். 5 வருடங்களாக திமுக ஆட்சியில் கல்வி கல்வி என்று டிராமா போட்டு சுற்றிக் கொண்டு இருந்தவர்கள் மாணவர்களின் கல்வித்தரத்தை முன்னேற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கல்லூரிகளை எப்படி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.
ஸ்டாலின் ஏன் தோற்றுப்போனார் என்று இன்னுமா புரியவில்லை!
Simply Waste
இதெல்லாம் உங்க கண்ணில் படாத மாதிரியே ரெண்டு வாரம் சுற்றிக் கொண்டு இருக்கிறீர்களே @Viswanathan_INC@imrajmohan !!
Let me for a moment humour you Richardson, since you claim you’re not a troll (not convinced though!)
-Where in my post did I say it’s for the first time women cops in such large numbers have been hired? Putting “” over words doesn’t provide you immunity!
-Appreciating an optic as a woman, of seeing so many women in uniform is seen from a political lens by those who are still reeling from the May burn.
-Misinterpreting for a few likes is what makes you a troll.
Bharathiraja ji was a visionary filmmaker whose work reshaped Indian cinema and captured the spirit of rural India with remarkable sensitivity.
His passing is a profound loss to the world of art and culture.
My heartfelt condolences to his family, friends and admirers. 🙏
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
Sekar babu - Harbour
Chepauk - udhaya
Chitranjan salai(alwarpet) - Ex MLA
MRC Nagar - Sunt TV office
Kotturpuram - katpadi Duraimurugan
En inga ellam current cut agala nu yarachum think panningala
அப்போ ஸ்டாலின் ஆட்சியில் நடந்தது அரசு நிகழ்ச்சி இல்லையா?
ஆதவன் தீட்சன்யா, கவின் மலர் - போன்ற கூலிக்கு எழுதும் கைகூலிகளை கம்யுனிஸ்ட் என சொல்வதால் தான் உண்மையான கம்யூனிஸ்டுக்கு மதிப்பில்லாமல் போனது
#dmk#admk#vck#tvk#tvkvijay#bjp
First, the BJP fields a 3rd candidate in MP despite lacking the legislative numbers.
Then, a routine court notice on a private complaint; NOT an FIR, NOT a conviction; is weaponized to reject Congress candidate Meenakshi Natarajan’s Rajya Sabha nomination.
By bypassing the MLAs' votes entirely, the Returning Officer has effectively handed over a democratic seat on a silver platter.
This isn't just an administrative technicality; it’s a dangerous precedent where institutions are used to clear the field rather than contest it.
If a simple judicial notice can disqualify a candidate before a single vote is cast, free and fair elections are reduced to a mockery.
When institutional machinery is weaponized to subvert the mandate of elected representatives, democracy itself is placed in a chokehold.
ப்ளீச்சிங் பவுடர் ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?
மைதா மாவு ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?
அப்புறம் ஏன் ப்ளீச்சிங் பவுடர் 55 ரூபாய்க்கு டெண்டர் விட்டு இருக்கீங்க...
🤣🤣🤣
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுதில்லிக்கு வருகைதந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.6.2026) தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay
யார் இந்த திமுக பினாமி ❓
#ஆகாஷ்பாஸ்கரன்#ரித்தீஷ்
சற்று விரிவாக இந்த பதிவில் காணலாம் .
சேலத்தை சேர்ந்த ஒரு நகைக்கடை தொழிலதிபர் பாஸ்கரன் என்பவரின் மகன் இந்த ஆகாஷ்பாஸ்கரன் திராவிட பினாமியாக மாறி கருணாநிதி மூத்த மகன் மு.க முத்துவின் பேத்தியும் Cavin care ரங்கநாதன் தொழிலதிபரின் மகளான தாரணியை திருமணம் முடித்ததில் இருந்து திராவிட மாப்பிள்ளை & சின்னவரின் பினாமியாக மாறி சாதாரண அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த இந்த ஆகாஷ் பாஸ்கரன் ஒரு மிகப்பெரிய நெட்வொர்க்குக்குள் நுழைந்து DAWN பிக்சர்ஸ் தொடங்கி அதன் மூலம் 900 கோடி ரூபாய் மதிப்புள்ள இட்லி கடை, பராசக்தி, சிம்பு 49 ,இதயம் முரளி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை திமுக பினாமியாக இருந்து கொண்டு தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்கள் முன்பு டாஸ்மார்க் ரூ.1000 கோடி ஊழலில் இந்த ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் அவனது நண்பன் ரித்தீஷ் ஆகியோரின் பங்கு இருப்பது தெரிந்து அமலாக்கத் துறையினர் அனைவரது இல்லங்களிலும் சோதனை நடத்தி நிறைய ஆவணங்களை கைப்பற்றி சென்றது உங்கள் அனைவருக்கும் நினைவு இருக்கலாம் டாஸ்மார்க் ஒரு ஆயிரம் கோடி ஊழலில் ஆகாஷ் பாஸ்கரன் திராவிட பினாமியாக இருந்து தற்போது தயாரிப்பாளராக உயர்ந்து உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆகாஷ் பாஸ்கரன் மீதான டாஸ்மார்க் ஊழல் வழக்கு அமலாக்கத்துறை மூலம் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இன்னும் உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க து எந்நேரமும் இந்த ஆகாஷ் பாஸ்கரன் அவனது நண்பன் ரத்தீஷ் விக்ரம் திராவிட மாப்பிள்ளையின் பினாமியாக செயல்பட்டதினால் எந்நேரமும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த திமுக பினாமிகளின் ராஜ்ஜியம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தொடங்கிய Dawn பிக்சர்ஸ் வரை விரிவடைந்துள்ளது.
😊கல்யாண் full ஆ exposed..
பிஜேபி குள்ள இருக்கும் பலர்மே முகம் சுழிக்கும் அளவுக்கு வன்மம்...
Mark my words..
அன்னிக்கி சொன்னதே தான்..
Bjp யா அண்ணாமலை யா ன்னு குழப்பத்தில் இருப்பவர்கள் கூட இதயெல்லாம் கேட்டா 10% மனசாட்சி இருந்தா இந்த பக்கம் வந்திருவாங்க..
100% ego
Nothing else
Just now spoke with a person who residing in Ooty that he said " After Vijay anna becomes CM , kanja consumption and usages are heavily reduced " ( Almost 80-90 % ) 💥💥 @TVKVijayHQ Doing Great job na #TVKVijay