வலிச்சாலும் பரவாயில்லை செருப்பால் அடித்தே திருத்தலாம்💯
///தமிழ் நாட்டுப் பெற்றோருக்கு முக்கிய எச்சரிக்கை!
நடிகர் தனுஷ் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு இளம் பெண், "#அய்யோ_பாத்தனே#தனுசை_பாத்தனே" என நடுரோட்டில் குதியாட்டம் போட்ட வீடியோ வைரலாகிறது.
கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு, நடிகர் விஜயைப் பார்த்ததாக சில இளம் பெண்கள் குதியாட்டம் போட்ட வீடியோக்களும் வைரலானதை பார்த்தோம்.
இந்தப் பெண்கள், துணை நடிகைகள்.
ஆனால், சராசரி வீட்டுப் பெண்களைப் போல தோற்றம் அளித்து, குதியாட்டம் போடுகிறார்கள்.
இது ஒரு #விளம்பர_யுக்தி.
டூத் பேஸ்ட் விளம்பரங்களில் முன்பு பிரபல நட்சத்திரங்கள் தோன்றினர். பிறகு, சாதாரண குடும்பப் பெண்கள் தோற்றத்தில் - பிரபலமாகாத - நடிகைகள் நடித்தனர். அவை வாடிக்கையாளர்களை ஈர்த்தன.
அதே போன்றதுதான் இதுவும்.
இதைப் பார்க்கும் போது, நடிகைகள் அல்லாத வீட்டுப் பெண்கள் சிலருக்கும்கூட, இப்படி நடுரோட்டில் குதியாட்டம் போடத் தோன்றும்.
அப்படி ஆக வேண்டும், இதை இயல்பானதாக்க வேண்டும் என்பதே விஜய், தனுஷ் போன்றவர்களின் திட்டம்.
அதற்கு உங்கள் மகளை, மகனை பலிகொடுத்து விடாதீர்கள்.
"இந்தக்கால பொண்ணுங்க ஆடுதுங்க.. அதைப் பார்த்து நம்ம வீட்டுப் பொண்ணும் ஆடுது" என சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்; அனுமதிக்காதீர்கள்.
உங்கள் மகன், மகளுக்கு சொல்லிப் புரியவையுங்கள்.
பிள்ளைகள் கேட்டுக் கொள்வார்கள்.
அப்படி கேட்காவிட்டால், இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள படத்தைக் காட்டுங்கள்.
#தனுஷ்_நடத்திய_நிகழ்ச்சியில்_கலந்துகொண்ட_அவரது_சகோதரிகள் #விமலா, #கார்த்திகா.
#இருவரும்_மருத்துவர்கள். நிகழ்வில் அமைதியாக கலந்து கொண்டு, இதர பெண்களிடம் #நாகரீகமாகப்_பேசி, திரும்பியவர்கள்.
இவர்களை - இந்த மருத்துவர்களை- முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள்.
லட்சத்தில் ஒரு பிள்ளை, பெண் கேட்காமல் போகலாம்.
#செருப்பால்_அடியுங்கள்!
நம் வீட்டுப் பிள்ளைதானே.. வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக வலிக்காமல் செருப்பால் அடிப்பது தவறில்லை!
பத்திரிகையாளர் - டி.வி.சோமு🙏
Breaking News | மீண்டும் அதிர்ச்சி!
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 13 வயது பள்ளி மாணவி நிவேதிதா மாயமானதால் அதிர்ச்சி
பருவாச்சி பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி, பள்ளியின் நுழைவு வாயில் வரை வந்த நிலையில் மாயம்; பெற்றோர் அளித்த புகாரை அடுத்து மாணவியை தேடும் பணி தீவிரம்
Erode | Girl Missing | Anthiyur | 26 Oct 2026
#Erode | #GirlMissing | #Anthiyur
@NewsTamilTV24x7 Not buying it at ₹46 in Rajasthan and it is their own production cost.. The government’s production cost is reportedly ₹9 in Tamil Nadu. If that’s the case, why are we paying ₹37?
அந்த குழந்தை காண போயி 14 நாள் ஆகுது நேத்து வரை..அப்படி தான் எல்லா செய்தி சேனலும் போட்டானுங்க ஆனா இன்னைக்கு சிபிசிஐடி விசாரணை ஆரம்பித்து 3 நாள் தேடுதல் னு போட ஆரமரபிச்சுட்டாங்க.. இதை பாக்கும் போது மக்களுக்கு 14 நாள் ஞாபகம் வராது அந்த நம்பரை எவ்வளோ ஈசியா ஞாபகத்துல இருந்து தூக்குறானுங்க பாருங்க!
Why Aren’t Media Outlets Using Technology to Tag the CM and Concerned Departments?
In today’s digital world, technology makes it easier than ever to bring public issues to the attention of the authorities. However, many media outlets report citizens’ problems without tagging the Chief Minister (CM), the relevant ministers, or the concerned government departments on social media.
If media organisations can report an issue to thousands of people, why can’t they use the same platforms to reach the officials responsible for resolving it?
By tagging the appropriate authorities, sharing official grievance links, and following up on reported issues, the media can play a more active role in ensuring accountability and delivering solutions to the public.
Media should not just report problems; it should also help bring them to the attention of the authorities responsible for solving them.
Why Aren’t Media Outlets Using Technology to Tag the CM and Concerned Departments?
In today’s digital world, technology makes it easier than ever to bring public issues to the attention of the authorities. However, many media outlets report citizens’ problems without tagging the Chief Minister (CM), the relevant ministers, or the concerned government departments on social media.
If media organisations can report an issue to thousands of people, why can’t they use the same platforms to reach the officials responsible for resolving it?
By tagging the appropriate authorities, sharing official grievance links, and following up on reported issues, the media can play a more active role in ensuring accountability and delivering solutions to the public.
Media should not just report problems; it should also help bring them to the attention of the authorities responsible for solving them. @sunnewstamil@bbctamil@PttvNewsX@NewsTamilTV24x7
எங்களுக்கு இலவசமே வேண்டாம்..! தயவு செய்து விலைவாசிய குறைங்க..! என் வீட்டுக்காரு கேன்சர் வந்து இறந்துட்டாரு.. பெத்தவங்களும் 5 வயசுலயே இறந்துட்டாங்க.. அரசு காப்பகத்தில் தான் வளர்ந்தேன்.. இப்போ நான் யாருமே இல்லாம சின்ன பையன வெச்சிட்டு தனியா கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்.. நகராட்சில எதாவது வேலை இருந்தா கொடுங்க.. மனு கொடுத்து மனு கொடுத்து ஓஞ்சி போயிட்டேன்..
சிவகங்கை பேருந்து நிலைய வாயிலில் தனது மகனுடன் சாலையில் உருண்டு தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு..
#Sivagangai | #WomanIssue | #PolimerNews
பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்குமா?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மர்ம கும்பல் தாக்குதலில் பெண் உயிரிழப்பு; கணவர், மகன் படுகாயம்; 2 மகள்கள் கடத்தப்பட்டு பின்னர் மீட்பு!
வேளாங்கண்ணியில் 2 சிறுமிகள் விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை; திருநெல்வேலியில் மற்றொரு சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரம்!
த.வெ.க. கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் மீது கல்லூரி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு!
இந்தக்குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.
#UdhayanidhiStalin #TVKVijayFails #TVKFailsWomenSafety #KalaignarSeithigal
So many girls either missing or being kidnapped …extremely worrying
Is there any child trafficking network operating in Tamilnadu… ?!
My heart goes out to the parents of these children …
@tnpoliceoffl kindly look into this seriously … whether these are isolated incident or part of a bigger network …
Safety of our children is our priority and prime responsibility
மருத்துவமனையில உயிர் காக்கும் கருவி வாங்கி வைக்க மாட்டாங்க,
ஆனா பலகோடி செலவுல தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பாங்க..
குழந்தையை பெத்தவரு இப்போ கேள்வி கேக்குறாரே, எந்த தற்குறிட்டயாவது பதில் இருக்கா?!