எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் #Jailer2 திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் என தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் @Nelsondilpkumar, இசையமைப்பாளர் @anirudhofficial மற்றும் @sunpictures குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை விழுந்து விடுமோ என்று கீழே இருந்த 17 வயது சிறுவன் பார்த்துக் கொண்டே இருந்தான்
அவன் நினைத்தது போலவே குழந்தை தவறி கீழே விழுந்தது, ஒரு நொடி கூட யோசிக்காமல் சரியான நேரத்தில் குழந்தையை காப்பாற்றினான் கடவுளாக
“சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா?
நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது…
இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்”
சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை.
பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை.
@tamiltalkies@acmfaris தமிழ் மொழி படங்களை பற்றிய விமர்சனங்கள், செய்திகள் தமிழ்லயே பதிவிடலாமே? பெரும்பாலான பதிவுகள்லாம் ஆங்கிலம் தவிர்த்து தமிழ்ல பதிவிட்டா நல்லா இருக்குமுங்க!
சிங்கம் வேடமிட்ட நரிகளுக்கு
சுயநலத்தை எதிர்பார்த்து சிம்மாசனத்தை கொடுத்தால் அது சுயநலமாக ஆள்வதில் வியப்பில்லை
சுயநலமிக்க மக்கள் மத்தியில்
#உணர்வின்_வரிகள்
யாரோ வந்து தோள் தொட்டு என்னை கலங்காதிரு என்று சொன்ன போது தான் நான்உடைந்து அழுது விட்டிருந்தேன்....
யாரோ வந்து நீ இவ்வளவு வலிகளை சுமந்தாயா என்று கொஞ்சம் எனக்காக கண் கலங்கிய போது தான் எனக்கும் கடந்த பாதைகளில் நடந்து வந்த கால்கள் வலித்தது...
#அகல்_ஒளி 💔🚶