தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக,இன்று கன்னிவாடி பகுதியில் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர்,
அண்ணன் திரு. @KASengottaiyan அவர்களுடனும்,
மாண்புமிகு துணை சபாநாயகர்,திரு.மு.ரவிசங்கர் அவர்களுடனும் இணைந்து, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்,திருமதி. P.சத்தியபாமா அவர்களுக்கு வெற்றி சின்னமாம் "விசில்" சின்னத்தில் வாக்குகள் சேகரித்தோம்.
பிரச்சாரம் செய்யும் இடமெல்லாம் தாய்மார்களும், பெரியோர்களும், இளைஞர்களும் எழுச்சியோடு திரண்டு வந்து நமக்கு அளித்த உற்சாக வரவேற்பு,நமது வேட்பாளரின் மாபெரும் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது.
#TVK #CMJosephVijay
தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு,
மாண்புமிகு கழகத் தலைவர்,திரு. @TVKVijayHQ அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,திரு. @BussyAnand
அவர்களின் ஆலோசனையின் படி,மூலனூர் பேரூராட்சி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு போக்குவரத்துத்துறை
அமைச்சர்,திரு. @TamilanParthib1 அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.(1/2)
பலே கில்லாடி ஆண்ட்டி நீ 😂😂
2010 - ல கருணாநிதி ஆட்சியில் எடுத்த போட்டோ
இப்போ போட்டு
எங்க TVK ஆட்சியின் மீது பழி போடுற 💦
அதனா அந்த திருட்டு புத்திய சொல்லியா கொடுக்கணும் உனக்கு
2 G வழக்குல உள்ள போனா கில்லாடி ஆச்சே 💦
மதுராந்தகம் இடைத்தேர்தல்
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில், இன்று பூத் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, மதுராந்தகம் இடைத்தேர்தல் பணிகளைத் தொடங்கினேன்.
மக்களின் நலனே எனது முதன்மையான நோக்கம்.
மக்களின் எதிர்பார்ப்புகளையும், அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றும் நோக்கத்துடன், வெற்றியை நோக்கி ஒன்றிணைந்து களப்பணியாற்றுவோம்.
மக்கள் நலனுக்காக… மக்கள் வெற்றிக்காக… தொடர்ந்து களத்தில்!
#nellai #TnSouth #Ambasamudhram #TVKHQ #EsakiSubaya
அவசர ரத்தம் தேவை
தேதி: 24-09-2026
ஒரு பெண்ணுக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது.
Preferred Blood Group: B negative (B-)
Hospital: தீபம் மருத்துவமனை வாழப்பாடி
கணவர் பெயர்: Bharath
தொடர்பு எண்: 8098670346
இது மிகவும் அவசரமான நிலை.
முயற்சிக்கு ஒரு சல்யூட்...! ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட பயணி.. காப்பாற்ற நபர் செய்த செயல்.. வைரலாகும் சிசிடிவி காட்சி
#Chennai | #Guindy | #RailWayStation | #CCTV | #PolimerNews
இடைத்தேர்தல் பிரச்சாரம் - தாராபுரம் தொகுதி (06.10.2026) தாராபுரம் தனி தொகுதி - தமிழ்நாடு சட்டமன்ற 2026 இடைத்தேர்தலை முன்னிட்டு மூலனூர் ஒன்றியத்தில் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திரு.@OfficeofminRK , முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. @Vijayabaskarofl மற்றும் ஆகியோர் கலந்து கொண்டு இடைத்தேர்தல் பிரச்சார வியூகம் பற்றி ஆலோசனைகள் வழங்கினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மூலனூர் பேரூராட்சி, கன்னிவாடி ஊராட்சி மற்றும் கரூர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். #CMJosephVijay @actorvijay
"நீ சொன்னியே ஏண்டா செய்யலன்னு உரிமையா வந்து எங்கள கேக்கலாம்.. இனி 20 வருஷத்துக்கு உங்க புள்ள விஜயோட ஆட்சி தான்.." மதுராந்தகம் பிரச்சாரத்தில் தரையில் அமர்ந்து ஊர் மக்களின் கோரிக்கைகளை கேட்டு வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்த அமைச்சர் ஆனந்த்.!
#Madurantakam | #MinisterAnand | #ElectionCampaign | #PolimerNews
மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, அதன் பயன்களை அதிகமான மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் முன்னெடுப்பு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
எந்தக் குழந்தையும் பசியோடு பள்ளிக்குச் செல்லக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன், கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் கல்விக் கனவை தலைமுறைகள் கடந்தும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், இத்திட்டம் தமிழகத்தின் அரசு பள்ளிகளுக்கு மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படியும்,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான அண்ணன் திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலுடனும்,
மதிப்பிற்குரிய கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி R.D. கனிமொழி சந்தோஷ் MLA, அவர்கள் நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்தார்.
மாணவர்களின் நலனே நமது அரசின் முதன்மை கடமை!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.09.2026) சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், தும்பைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றேன்.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்களுடன் இணைந்து, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தியது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது.
ஒரு மாணவரும் பசியுடன் பள்ளிக்கு வரக்கூடாது; பசியின் காரணமாக எந்த ஒரு மாணவரின் கல்வியும் தடைபடக்கூடாது என்பதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் உறுதியான நோக்கமாகும்.
கல்வி என்பது பாடப்புத்தகங்களோடு முடிவடைவதல்ல. மாணவர்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, மனநலம் மற்றும் கல்வி வளர்ச்சி ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்தே ஒரு தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். அந்த வகையில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கம் மாணவர்களின் நலனில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தவும், ஏழை எளிய குடும்பங்களின் பொருளாதாரச் சுமையை குறைக்கவும், மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யவும் இந்தத் திட்டம் பெரும் துணையாக இருக்கும்.
இந்த சிறப்பான திட்டத்தை பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தி வரும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளிப் பணியாளர்கள் மற்றும் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்களின் கல்விக் கனவுகளுக்கு சிறகளிப்போம்!
மாணவர்களின் நலனே – தமிழ்நாட்டின் எதிர்கால நலன்!
பெ.விஸ்வநாதன்
உயர்கல்வித் துறை அமைச்சர்
தமிழ்நாடு..!
@CMOTamilnadu@TVKVijayHQ@Collectormdu
நமது எதிர்கால தூண்களான மாணவச் செல்வங்களின் நலனை கருத்தில் கொண்டு,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னையில் இன்று மாண்புமிகு தமிழக முதல்வர்,திரு. @CMOTamilnadu அவர்கள் மகிழ்ச்சியோடு துவக்கி வைத்தார்.
பள்ளிக்கு வரும் எந்த ஒரு குழந்தையும் பசியோடு வகுப்பறைக்கும் நுழையக்கூடாது என்று உன்னத நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று நமது முதல்வர் குழந்தைகளோடு அமர்ந்து காலை உணவு அருந்தியது நெகிழ்ச்சியான தருணம்.
குழந்தைகள் முகத்தில் கண்ட புன்னகையே இந்த அரசின் உண்மையான வெற்றி..
நம் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சியில் இது மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்.
#TVK #CMJosephVijay #Karur