“சாய் பாபா வண்டிய பார்த்தா கீழ இறங்கி வந்து பணிவா காசு குடுத்துட்டு போற அதே ஆள், Sanitary workers கிட்ட மட்டும் திமிரா மாடிலேந்து குப்பைய வீசி எரியறீங்களே, ஏன்?”
Sasi interviews for #Noorusami promotions are so good!! 🔥👏🫡
Introducing #Bharathiraja Sir as an actor is one of the wackiest idea of Maniratnam Sir
As a huge fan of #AyuthaEzhuthu Bharathiraja as Selva Nayagam still remains funny, sarcastic & serious!
Rls time such a surprise to see him in Villain role🔥
Short compilation of fav moments🤍
#WATCH | தன்னோட 80வது பிறந்தநாளுக்கு எல்லா இயக்குநர்களையும் அழைத்து கொண்டாடி, கட்டித்தழுவி வழி அனுப்பினார் பாரதிராஜா...ஆனால் இன்னைக்கு நாங்க அவரை வழியனுப்ப வேண்டிய நிலை வந்திருச்சு - இயக்குநர் கௌதமன் உருக்கம்
#bharathiraja#gauthaman#news18tamilnadu
Interviewer: "If you have to recommend one film to us?"
#Annamalai anna: "Thalapathi! Super star Rajinikanth! Beautiful movie. Great music. Thalapathi has got Rajini sir at his Best! Must watch for you today, sir!"
And that lil blushhhh!!! 😍😝😂🏃🏻♀️
#Throwback
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4