#DMK பதவி பெற்றது “மே 7 2021”
செந்தில் பாலாஜி Interview கொடுத்தது “ஜூன் 21 2021”
பதவிக்கு வந்து 40 நாள் ஆகியும் #ADMK தான் மின்வெட்டுக்கு காரணம்னு சொல்லிட்டு இருக்காப்ல.
ஆனா எங்க ஆட்சில மட்டும் #TVK தான் காரணமா? என்னடா பித்தலாட்டம் இது?
#CMVijay
"விஜய்யை அட்டாக் செய்து வேலை பார்த்து வந்தேன்" தி.மு.க கூட்டத்தில் மோதல்..! இன்புளூயன்சர் விரட்டி அடிப்பு..
#DMK | #Krishnagiri | #Influencer | #PolimerNews
"விஜய்யை அட்டாக் செய்து வேலை பார்த்து வந்தேன்" தி.மு.க கூட்டத்தில் மோதல்..! இன்புளூயன்சர் விரட்டி அடிப்பு..
#DMK | #Krishnagiri | #Influencer | #PolimerNews
''ஒரு மதுக்கடையை மூடினால் அதற்கு பக்கத்தில் 4, 5 சந்து கடைகள் திறக்கப்படுகின்றன.. கண்டிப்பாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்..'' சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசப்பேச குறிப்புகள் எடுத்த முதலமைச்சர் விஜய்
TN Assembly | CM Joseph Vijay | TVK Government | Voting | DMK | ADMK | TVK | PMK | DMDK
#TNAssembly #CMJosephVijay #TVKGovernment #DMK #ADMK #TVK #DMDK #PMK #Voting #TamilNews #NewsTamil24x7
@Akshita_N@PramodMadhav6@Jay_Apoorva18@sagayrajp Thank you Akshita and India Today team. When most state media channels are controlled by a single family and political influence, your team work stands out for highlighting important realities and giving space for balanced journalism. Keep doing fearless reporting.
அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்ற திட்டம் திமுகவிடம் இருந்தது தெரிந்த பின்பே மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனை மறுத்து வெளியேறியது.
- M.A. Baby ,CPI(M) national General Secretary.
DMK, AIADMK, BJP அரசியல் வேறுபாடு இருந்தாலும், TVK வளர்ச்சியை தடுக்க ஒரே direction-ல் செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் மக்களிடையே உருவாகி வருகிறது.
ஆனால் வரலாறு சொல்வது ஒன்று தான்
அழுத்தம் அதிகமானால், மக்கள் ஆதரவும் அதைவிட அதிகமாகும்.
1)மே 3ஆம் தேதி நைட்டு எங்கடா வாக்கு எண்ணிக்கை தொடங்கினாங்க..?
2)திமுக என்னைக்குடா தொடர்ந்து 10 வருஷம் ஆட்சி ஆண்டாங்க..?
3) நைட்டோட நைட்டா விஜய் சதி பண்ணிட்டாராம் இது எப்ப..🤔
இதிலிருந்து என்ன தெரியுது.?
ஒரு திமுக கொத்தடிமைகள் 1000 முட்டாளுக்கு சமம் நிரூபிச்சிட்டாங்க...🤣🤣