இன்று (09/07/2026),
தமிழக அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தேனி மாவட்ட நீதிமன்றத்தின் PUBLIC PROSECUTOR, GOVERNMENT PLEADE #பதவி_பிரமாணம் பெற்று கொண்டனர்.
அனைவரின் பணி சிறக்க வாழ்த்துகள் !
நேற்று (07/07/2026),
போடிநாயக்கனூர் #முந்தல் பகுதியில் சுழன்றடித்த சூறாவளி காற்றில் குடியிருப்பு சேதம் அடைந்ததை நேரில் பார்வையிட்டு, மக்களின் கோரிக்கையை கேட்டறிந்து அதற்கான #நிவாரண_உதவிகளை விரைவில் செய்து தருவோம் என்று உறுதிப்படக் கூறினேன்.
தேனி மாவட்ட பொறுப்பாளரும், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சருமான திரு.R.#நிர்மல்_குமார் அவர்களுடன் தீர்த்த தொட்டி #முருகன்_கோயிலில் தரிசனம் செய்தபோது.
இன்று (04/07/2026),
தேனி மாவட்ட பொறுப்பாளரும், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சருமான திரு.R.#நிர்மல்_குமார் அவர்களின் தலைமையில்,
தேனி வடக்கு மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இருதய அறுவை சிகிச்சைக்காக #உதவித்தொகை, மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிந்த
இன்று (04/07/2026),
தேனி மாவட்ட பொறுப்பாளரும், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சருமான திரு.R.#நிர்மல்_குமார் அவர்களுடன் தீர்த்த தொட்டி #முருகன்_கோயிலில் தரிசனம் செய்தபோது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.C.#ஜோசப்_விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு,
மார்க்கையன்கோட்டையில் நடைபெற்ற இரட்டைமாட்டு வண்டி எல்லை பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தபோது.
இன்று (27/06/2026),
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.C.#ஜோசப்_விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு,
மார்க்கையன்கோட்டையில் நடைபெற்ற இரட்டைமாட்டு வண்டி எல்லை பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தபோது.
#HBDCMJosephVijay
இன்று (26/06/2026),
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.