I am still confident
Vijay fans are the biggest clown of the decade
அடேய் IQ level 5 இருந்தாக்கூட உங்கள Scam பண்றது புரியும்டா
உங்க ரசிக வெறியின் விலை தமிழ்நாட்டின் உரிமைகளும் உங்கள் வாரிசுகளின் எதிர்காலமும்தான்
இரவுல மின்வெட்டு அதிகமாயிருக்கே என்ன தீர்வு னு கேள்வி கேட்டா
வீட்டுக்குப்போகாம மதிய உணவ சட்டமன்றத்துலயே சாப்பிடுறார் முதல்வர் விஜய் னு பதில் வருது..
பொண்டாட்டி புள்ளைங்க இருந்தா தானே வீட்டுக்கு போவான்
உதய் கிட்ட பிடிச்சதே இதுதான்.. தரம் தாழ்ந்து இறங்கறதோ, அசிங்கமா பேசறதோ, உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைய விடறதோ எதுவுமே இருக்காது..
Common people ஓட Questions ஐ, எளிய நடைல, சினிமா Reference லாம் கலந்து அடிப்பாப்ல..🔥
His speeches deserve more appreciation!! 👏
15,000 கோடி முதலீடு ஸ்டிக்கர்:
2021 ஆண்டு L&T நிறுவனத்திடம் முறையான பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு.. பின் 2024 முழு MOU முழு வடிவம் பெற்ற நிலையில் இன்று அமைச்சர் கீர்த்தனா விளம்பர மோகமும், விஜய் ஸ்டிக்கர் மோகமும் இணைந்து அது என்னவோ புரிய முதலீடு இந்த அம்மா போட்ட ரீல்ஸ் பார்த்து வந்த முதலீடு போல் விளம்பர செய்கிறார்கள்.. இதை வெளியிட செய்தி நிறுவனங்களுக்கும் வெக்கம் இல்லை…
இது வழக்கம் போல “விஜய் அமலில் இருப்பதை அமல் படுத்தினார்” எந்த விதமான பொய்.. வேறு எதுவும் இல்லை.
இந்தாங்க ஆதாரம்..
தான் படித்து வாங்கிய சான்றிதழை TVK ராஜ் மோகனிடம் வாங்க மறுத்து,
தனது பேராசிரியடம் வாங்கிய மாணவன்...
தகுதியற்றவனிடம் பெரும் எந்த பொருளும் பட்டமும் தகுதி அற்றவை ஆகிவிடும் என்பது இந்த மாணவர் உணர்ந்திருக்கிறார்
இன்று புளியந்தோப்பு பகுதியில் நடந்த சோதனையில் கஞ்சாவோடு பிடிபட்ட நபரின் தாய் போலீசார் உடன் சவால் இப்பவே #சிஎம்க்கு போன் போடுறேன்..
கஞ்சா விற்பதிலிருந்து, கஞ்சா அடிக்கும் வரைக்கும் அனைவரும் TVK கட்சிக்காரன் தான்...
படம் 1 திமுக ஆட்சி : போக்குவரத்து நெரிசல்.
படம் 2 தவெக ஆட்சி : அணிவகுத்து சென்ற வாகனங்கள்
அப்படி எவ்வளவு தான் சார் கொடுக்குறாங்க.
விழுமியங்கள் பாடம் எடுக்கும்
@writersamas@PttvNewsX
அங்கே பல லட்சம் அரசு பணத்தை செலவு செய்து தயார் செய்யப்பட்ட அரசு நிகழ்ச்சியை அதுவும் முதல் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு - புரோக்கர் வீட்டு நிகழ்ச்சி போகிறார் என்றால் மக்களை இந்த ஆட்சியை விஜய் எந்த அளவுக்கு மதிக்கிறார் என்பது புரிகிறது..
எனக்காக முட்டு கொடுக்க ரசிகர் இருக்கான், ரூட் மாபியா இருக்கு : முட்டாள் கூட்டமாக மக்கள் இருக்கான் - நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் இந்த மன நிலையில் தான் விஜய் உள்ளார் போலும்.
தமிழகம் சரித்திரம் காணாத கேவலம் இது.
தாராபுரம் 5 முக்கு சந்திப்பு அருகே இயங்கி வந்த டாஸ்மாக்கை மூடி...!!
~ அதன் எதிரிலேயே AC பார் ஓபன் செய்த விதல்வர் முஜய்🚶🏻♂️
200 மீட்டரில் ஈஸ்வரன் கோவிலும், ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியும் இருப்பது குறிப்பிடத்தக்கது..!!
மாற்றம்🔥