🔴டாஸ்மாக் வரலாற்றில் முதல் முதலாக,
பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கியதால் 67 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
திருந்துங்கள்..
இல்லையென்றால் திருத்தப்படுவீர்கள்.✅
மின்மினிப்பூச்சி வர்ற நேரம் பார்த்து,
சூரியன் நிரந்தரம்னு உளரிட்டு இருக்கு ....
Atleast காலையில இந்த பதிவு போட்ருந்தா நல்லா இருந்திருக்கும் .....
வர வர , மருமகனார் Idea-வே சரியில்ல ...
என்னதான் Walking போறேன், Exercise பண்றேன்,
Diet இருக்கேன்னு,
ஊரை ஏமாத்தினாலும்
வாயை முதலில் கட்டணும்,
அப்போ தான் உடம்பைக் 1kg வாச்சும் குறைக்க முடியும்.
Same me before night food - Next tweet👇🏻