We had around 6 electives in final semester of my engineering college. But college has teachers only for 2 . So everyone studied only those 2 electives .
Same way when teachers are available only for one language (hindi) only one will be taught.
#NEP#ThreeLanguagePolicy
You learned English that's enough for us to “Communicate”.
We don't want to impose a southern language as a compulsory third language on your kids which overburden them. We expect the same from the Delhi hegemonists.
Let all of us learn our mother tongue with English, and communicate in English. Easy peasy. 😎
அட பாவிங்களா ஒரு இன்டர்நேஷனல் corportate inagurationல தமிழ் நாடு விளங்கிடும்டா
இவ்வளவு கேவலமா அவன் நடிச்ச படத்தோட பேரை சொல்லியா பேசுவீங்க
இப்படி ஒரு கீழ்த்தனமா ஒரு அரசாங்க நிகழ்ச்சி இந்த உலகத்துலயே நடந்திருக்காதுடா
English padika theriyum da 🤡 AP for 20, then kerala for 30 after 10 days and now TN exponentially rate increased as per market. Theliva potachu CTR has mistakes on his part as well for lack of forecasting this but calling this corrpution only shows u lack basic understanding of what demand and supply is
திமுக, அதிமுகவின் சிந்தனைக்கு -
2024 தேர்தல் வரை திமுகவும் அதிமுகவும் தங்களுக்கிடையே 80-85% வாக்குகளை வைத்திருந்தார்கள். "மாற்றம்", "அதிருப்தி" என அவர்களைத் தாண்டி வெளியே போகக் கூடிய வாக்குகள் 15-20% மட்டுமே இருந்தன. 2026 பொதுத்தேர்தலில் அவர்கள் கிட்டத்தட்ட 20% வாக்குகளை இழந்து 65% என்று இறங்கி நிற்கிறார்கள்.
ஏன்?
விஜய் மீதான திரைக் கவர்ச்சி,
விஜய் தரப்பின் சோஷியல் மீடியா ஆதிக்கம் + அங்கே செய்த பிரச்சாரம்,
"Career உச்சத்தை விட்டுட்டு வரேன்" என்ற விஜய்க்கு மீடியாவும் சேர்ந்து வளர்த்துவிட்ட "தேவதூதர்" பிம்பம்,
ஒரு பக்கம் பெரியார், இன்னொரு பக்கம் பிராமணர் அரவணைப்பு என எல்லா பக்கமும் கோல் போட்ட விஜய்யின் அணுகுமுறை,
தன் மீதே தவறு இருந்தாலும் மற்றவர் மீது பழி போட்டு அனுதாபம் தேடிய விஜய்யின் காய்நகர்த்தல்கள்,
விஜய்யை எந்த விதத்திலும் expose செய்யாத பிரச்சாரத்தை செய்த திமுக, அதிமுகவின் தண்டமான வியூகங்கள்
- இப்படி விஜய்யை மையமாக வைத்து பல காரணங்கள் சொல்லலாம். அவற்றில் பெரும்பாலும் உண்மையும் உண்டு.
ஆனால், இதெல்லாம் அதிகபட்சம் 20% ஓட்டுகளைத்தான் தவெகவுக்கு பெற்றுத் தந்திருக்கும். அதற்கு மேலும் 15% ஓட்டுகள் கை நழுவியது எப்படி என்பதை திமுகவோ, அதிமுகவோ இன்னமும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
"மயக்கத்தில் ஓட்டு போட்டு விட்டார்கள்", "ரீல்ஸ் தாக்கம்", "வீட்டு குழந்தைகளின் அடம்", "SIR குளறுபடி", "EVM சித்துவேலை", "Flukeல ஜெயிச்சுட்டாங்க" - இப்படித்தான் திமுக, அதிமுக தரப்பில் பேசி வருகிறார்களே தவிர, தங்கள் பக்கம் இருக்கும் அடிப்படையான ஆழமான தவறுகளை ஒப்புக்கொள்ளவோ திருத்திக் கொள்ளவோ இல்லை என்பதுதான் நிதர்சனம்.
திமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் கண்டறியும் குழுக்களை ஸ்டாலின் அமைத்தார். அறிக்கைகளையும் பெற்றுக்கொண்டார். அதன் விளைவாக திமுகவின் உட்கட்சி மாவட்டங்களை அதிகரித்தது மட்டுமே தேர்தல் தோல்விக்கு பிறகு அவர் செய்த ஒரே மாற்றம். அந்த நடவடிக்கை மக்களுக்கு தரும் செய்திதான் என்ன?? அல்லது, அதனால் மக்களுக்கு பலன்தான் என்ன?!
அதிமுகவை எடுத்துக்கொண்டால் - நிர்வாகிகள் சாரைசாரையாக தவெகவுக்கு தாவுகிறார்கள். அது குறித்த பரபரப்பு செய்திகள் தாண்டி, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த ஐந்து மாதங்களில் அதிமுக தலைமை எடுத்த நடவடிக்கைகள் ஏதேனும் உண்டா?!
மொத்தத்தில் - இரண்டு பெரிய கட்சிகளும் தங்கள் பக்கம் செய்யவேண்டிய திருத்தங்களை செய்து "இதோ நாங்கள் இன்னின்ன விஷயங்களில் திருந்தியிருக்கிறோம்" என மக்கள் முன் செல்லாவிட்டால், விஜய் படுமோசமான ஆட்சியைத் தந்தாலும் விசில் சின்னத்தின் மீதான வாக்காளர் பாசம் குறையாது. அதுவரை விஜய் காட்டில் மழைதான்!!!
14 நாட்களில் தட்டையான வயிறு! ⏱️🔥
வெறும் 2 நிமிடப் பயிற்சி இது. தினமும் காலையில் இதை 6 சுற்றுகள் செய்து வாருங்கள். முறையான உணவுப் பழக்கத்துடன் (diet) சேர்த்துப் பின்பற்றினால் மிகச் சிறந்த பலனைத் தரும் 🥗💪.
இந்த பயனுள்ள பதிவை மறக்காமல் Bookmark 🔖 செய்து வையுங்கள், தினமும் பயிற்சி செய்ய உதவியாக இருக்கும்!
வீடியோ 🎬👇
#Fitness #WeightLoss #HomeWorkout #HealthyDiet #TamilFitness
#trendingreels #viralreels #viralpost