🚨 Commentator on the Duleep trophy Pitch:
This pitch was intentionally made hard by the BCCI to offer huge turn because India needs a batsman to counter the spin in International !
To all those opposing the cancellation of the #ParandurAirport project — watch this video!
Our highly talented and honourable Industries Minister @Keerthana4VNR delivers an absolute masterclass of a lecture on the issue. 🔥
Bro @TRBRajaa நேத்து Press Meet-ல Parandur Airport-க்கு Environmental Clearance கிடைச்சிருச்சுன்னு சொன்னீங்க.
Actual fact என்ன? ரெண்டே ரெண்டு clearance தான் கிடைச்சிருக்கு. Environmental Clearance இன்னும் கிடைக்கவே இல்ல.
EC இல்லாம Land Acquisition பண்ண, அதுக்காகவே Special Act கொண்டு வந்து, Assembly-ல proper discussion கூட இல்லாம pass பண்ணி, acquisition-ஐ வேகமா முன்னெடுத்திருக்கீங்க.
அடுத்த Government வந்தாலும் project-ஐ drop பண்ண முடியாத நிலைக்கு கொண்டு போகணும்னு இவ்வளவு குறுக்கு வழியா?
அதைவிட முக்கியம்…
Environmental Clearance கிடைச்சிருச்சுன்னு நேத்து ஏன் அப்பட்டமான பொய் சொன்னீங்க?
கிடைச்சிருந்தா பேச்சு வேண்டாம்…
Environmental Clearance document-ஐ produce பண்ணுங்க. Matter over.
சி.வி. சண்முகம் 🔥 🔥 🔥
திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்திவிட்டார்.
8 வழிச்சாலை கொண்டு வரும்போது விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று போராட்டம் நடத்தி, அதை கைவிட வைத்தார்கள்.
இப்போது பரந்தூர் விமான நிலையத்திற்காக விவசாயிகளின் நிலம் போனால் பரவாயில்லை என்று சொல்கிறார்கள். இது என்ன உருட்டு?
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு.
இப்படியே ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்தையும் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த முட்டாள் திமுக கொத்தடிமைகள் 🤡
#TVK #TVKVijay @TVKHQITWingOffl
தங்கம் தென்னரசு : எந்த லாட்டரி மருமகனுக்காக புது விமான நிலையம் கொண்டு வரீங்க
ஆதவ் : என்ன கேள்வி வேணும்னாலும் அண்ணன கேட்க சொல்லுங்க பதில் சொல்றேன்
தங்கம் தென்னரசு : இல்ல நான் என்ன சொல்லுறேன்
என்ன தங்கம் ணே voice கீழ போகுது 🤣🤣🤣🤣🤣🤣
MLA @VMS_MUSTAFA_MLA ஆதாரம் உள்ளதாக சபாநாயகரிடம் கொடுத்தார் 😭
@JCDPrabhakar அதைப் பார்த்து, அவைக் குறிப்பில் உள்ளதாகத் தெரிவித்தார். மக்களின் நலனுக்காக அதைப் பேச வேண்டாம், விவாதம் வேண்டாம் என்று விட்டுவிட்டார்.
Assembly Live telecast-னால் எவ்வளவு உண்மைகள் வெளியில் வருகின்றன 💯
முஸ்லிம்களை ‘தீவிரவாதிகள்’ என்று DMK சொன்னது அம்பலமானது 🤡
#TVKVijay #TVK @TVKHQITWingOffl