நமது கட்சிக்கு அயராது உழைக்கும் சவுக்கு சங்கருக்கு..
அவர் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து
அவர் சொல்லும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர் Bank money விடுவித்து
அப்படியே ஜான் ஆரோக்கியசாமியை வேலையை விட்டு தூக்கி எனக்கும் மாலதிக்கும் கல்யாணம் செய்து வைக்கவும்
இது போன்ற முதலுதவி மற்றும் உயிர்காக்கும் தகவல்களை பள்ளி மற்றும் கல்லூரி கல்வி பாடத்திட்டத்தில் ஆடியோ விஷுவல் தகவல் தொடர்பு பயன்படுத்தி சுவாரஸ்யமான முறையில் எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி சேர்க்க வேண்டும்.
முதலுதவி பயிற்சி ஒவ்வொரு தமிழக மாணவருக்கும் கட்டாயமாக தரப்பட வேண்டும்.
@imrajmohan@CMOTamilnadu
’கவலைப்படாதீங்க ஆருத்ரா பாப்பாவ நான் பாத்துக்குறேன்..’ கோவை ரோடு ஷோவில் குழந்தை ஆருத்ராவுக்கு உதவி கேட்டு வைக்கப்பட்டிருந்த போஸ்டரை பார்த்ததும் உடனே வாகனத்தை நிறுத்தி காத்திருந்து அந்த போஸ்டரில் செல்போன் எண்ணை எழுதி வாங்கிக்கொண்டு பெற்றோருக்கு உறுதியளித்த முதலமைச்சர் விஜய்.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
#Coimbatore | #CMVijay | #PeriyarArivulagam | #CMVijayRoadShow | #TVKGovt | #CMRoadShow | #PolimerNews