தோனிய நான் ஏன் இந்த அளவுக்கு விரும்புறேன் னா
இந்த மேட்ச் 99.9999% பங்களாதேஷ் தான் ஜெய்க்க வேண்டிய மேட்ச் கடைசி ரெண்டு பால் ல ஆட்டத்தையே மாத்தி குடுத்துருவான் ப்ளஸ் அந்த ஒத்த கைல அவ்ளோ pressure Situation லயும் கேட்ச் புடிச்சு ஓடி வந்து ரன் அவுட் பன்னது தான் தோனி brilliance🔥💥
Night ஆச்சு…
Bed la படுத்தாச்சு…
Phone வைக்கல…
X விட்டு போகல… 😂
கண்ணு தூங்க சொல்லுது,
மனசு scroll பண்ண சொல்லுது…
நாளைக்கு early morning எழுந்திருப்போம்னு சொல்லிட்டு,
இன்னைக்கும் 2 மணி வரை Xல இருப்போம்! 😭😂
சரி போதும்…
X க்கு Bye சொல்லிட்டு தூங்குங்க! 😂🌙
Poco x7 pro
Pona varusam Flipkart Big billion SALE la 21k kku vangunen
6500 Mah battery oru nalaki oru time than charge poduven
Oru naal fulla satta sabai paappen nalla use pannuven night charge porappo 25% aachum balance irukkum 🤗
@ZERO312266 Nenga solra maari problem na paathathu illa oru vela unga location village Ah olunga network kedaikkatha area va kooda irukkalam athunala ungalukku appudi aagalam illana Sim network change panni parunga
@ZERO312266 Vangunathula irunthu innakki varaikkum Na entha problem um face pannathu Illa bro updates kku apparam sometimes appapo heat aaguthu avlodhan maththa padi onnum illa
16 வருஷமா நாய் மாதிரி கத்தி! ஒரு வார்டு உறுப்பினர் ஆக கூட முடியாத ஜோக்கர் கட்சிக்கே ஆளும் கட்சியா ஆகனும்னு ஆசப்படும்போது 🤔.....2 வருஷத்துல கட்சி ஆரம்பிச்சி தமிழக முதலைமைச்சர் ஆன எங்க அண்ணன் பிரதமரா ஆகனும்னு ஆசைப்படுறது தப்பில்லடா Mr.ஊம்பாவனம் கார்த்தி
இல்லை, எனக்கு புரியல இப்போ ஏன் பல இன்ஸ்டா பிரபலம், மார்வெல் ல Endgame க்கு VJS பேசுனது நல்லா இருக்கு னு முட்டு கொடுக்குறாங்க
இந்த ரீ ரிலீஸ் ட்ரைலர் வந்த உடனே இருந்து இதை நான் பாக்குறேன்..
அவர் குரல் கொடுத்தது பிரச்சனை ஆஹ் தெரியல எங்களுக்கு, ஆனா அந்த ஸ்லாங் தான் பிரச்சனையே
"குமுதா ஹாப்பி அண்ணாச்சி" னு பேசுற அதே ஸ்லாங் டோன் ல தான் பல இடம் பீல் ஆச்சு
டோனி ஸ்டார்க், அயன் மேன் னா நாங்க ஒரு குரல் மனசுல பதிஞ்சு வச்சு இருந்தோம், இதை கேட்ட ஒடனே, காதுல உலக்கை ஆஹ் எடுத்து இடிக்கிற போல எங்களுக்கு இருந்துச்சு
அதானே சொன்னோம், எங்க கருத்து ல நீங்க உங்க சிந்தனை சொல்லி மூளை சலவை செய்ய வேண்டாம்
அவர் இந்த படம் க்கு டப் பண்ண, பழைய படம் பார்த்தாரு அவளோ கடின உழைப்பு கொடுத்தாரு னு
இங்க எல்லாரும் தான் கடின உழைப்பு போடுறோம், யாரும் சோம்பேறி ஆஹ் இருக்குறது இல்லை
Only woman director with highest success rate + feel good movies .
Dad’s little princess @ash_rajinikanth 🔥
1. Moonu
2. Vai Raja Vai
3. Lal salaam
#ToxicTheMovie
டீம்-ஐ மீண்டும் ஒன்று சேருங்கள். அந்த அனுபவத்தை மீண்டும் அனுபவியுங்கள். அவென்ஜர்ஸ் எண்ட்கேம்: ஆன்கோர் திரையரங்குகளில் செப்டம்பர் 25 முதல்
#AvengersEndgameEncore