To the person reading this...
I know you're either worried, overwhelmed, struggling in some way or questioning Allah.
But listen, He loves you and has a plan to bring you out of this stronger, brighter and better than you were before. ❤️
#BelieveInAllah#AllahIsMyOnlyHope
தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் @dpradhanbjp அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்!
தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்கள் இதனை ஏற்கிறாரா?
NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?
பிரதான் அவர்களே,
நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!
நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!
Despite Tamil Nasdu govt announcing salary hike for ESI for TASMAC shops, they still collect Rs 10 extra. When customers questioned them, “that’s how it is”, said the staff. For a bill worth Rs 660, Tasmac staff Rs 720. (Rs 10 extra for six bottles) in Anna Nagar while they changed Rs 360 when bill was supposed to be Rs 340 in T Nagar. The bills and images of the staff who collected the money 👇🏽 (1/2) story in @TOIChennai below.@CMOTamilnadu@VigneshTvkCbe
ஏன் டா பச்ச பொய் பேசுற?
2017ல மாணவி அனிதா நீட்டால பாதிக்கப்பட்டப்போ அந்த பொண்ணுக்கு டெல்லி வரைக்கும் போய் சட்ட போராட்டம் நடத்த துணையா இருந்தது திமுகவை சார்ந்த இப்போதைய குன்னம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் @sivasankar1ss .
ஆட்சிக்கு வந்ததும் 2021ல சட்டமன்றத்துல நீட்ட எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்து அதை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி அத RN ரவி திரும்ப அனுப்பியதும் 2022ல திரும்ப இன்னொரு மசோதாவை இயற்றி குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி அவர் மறுப்பு தெரிவிச்சதும் உச்ச நீதிமன்றத்துல சட்டப்போராட்டம் நடத்துனது திமுக. அதை வழிநடத்தியது அப்போதைய முதல்வர் @Mkstalin
பாராளுமன்ற மேலவைல 2023ல திமுக MP @PWilsonDMK நீட் விளக்கு கேட்டு தனி நபர் மசோதா கொண்டுவந்தார். அது நிராகரிக்கப்பட்டிருக்கு. திரும்பவும் இப்போ நடக்குற பாராளுமன்ற கூட்டத்தொடர்ல நீட் விளக்கு கேட்டு தனி நபர் மசோதா கொண்டு வர நோட்டீஸ் கொடுத்திருக்கார்.
இது இல்லாம மக்கள் மன்றத்திலும் பல முறை திமுகவும் அதன் தோழமை இயக்கங்களும் நீட்ட எதிர்த்து பல போராட்டங்கள் நடந்திருக்கு.
இதையும் ஒண்ணுமே செய்யாம கேமராவ தூக்கிட்டு அனிதா வீட்டுக்கு ஃபோட்டோ session நடத்த போன கட்சியையும் அதன் தலைவனையும் ஒரே தட்டில் வச்சி பேசுறது பச்ச அயோக்கியத்தனம் டா எச்ச அமீர்.
மரண வாக்குமூலமே இருக்கு.
வெங்கம்பயலா இருந்து ஆளுங்கட்சிய பார்த்து சவுண்ட் விடுறது ரொம்ப ஈசி.
இப்ப ஆளுங்கட்சியான பின்ன நீ சவுண்ட் விட்டதுல ஒண்ணு கூட புடுங்க முடியாம நீ ஒரு வக்கத்த ஜோக்கர் புன்னகைன்னு வேஷம் கட்டி
அழகு பாக்கும் காலம்...
கல்வியை மாநில பட்டியலுக்கு மாத்தனும், ஒத்திசைவு பட்டியலுக்காச்சும் மாத்தனும் - கல்வி அமைச்சர் ராஜ்மோகன்
List III - Concurrent List (ஒத்திசைவுப் பட்டியல்), Entry 25 இல் கல்வி இடம்பெற்றுள்ளது.
ஒத்திசைவுப் பட்டியல்ல உள்ளத ஏன்ணே ஒத்திசைவுப் பட்டியலுக்கே மாத்தனும் ?