bro was taken by police yesterday, he’s one of the middle men for bribing TVK MLA and his phone has been seized by police
அட மாமா பயலே, I thought u r such a genuine nice guy. இப்பிடி பண்ணிடியே டா லாவண்யா கோபால். Enjoy in jail
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (16.7.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay���