அண்ணன் சீமான் இன்னைக்கு செஞ்சது சிறப்பான தரமான சம்பவம்... 👌👌🔥🔥🔥
அடுத்த சில நாட்களுக்கு தலை அறுந்த பன்னியாட்டம் கதறிட்டு, அண்ணன் மீது அவதூறை கிளப்புவானுங்க 200 ரூபா உபிஸ் #கடலில்பேனா_வேண்டாம்
சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டை இடிச்சிட்டு அந்த இடத்துல சிலை வையிங்க. இல்ல வேளச்சேரி வீட்டை இடிச்சிட்டு வையிங்க @mkstalin எதுக்கு மக்கள் வரிப்பணத்துல வைக்கிறீங்க ?