@isai_ தமிழ் நாட்டுல எதோ ஒரு 34% மக்கள் வோட் போட்டு ஜெயிக்க வச்ச உடனே இவனுக்கு தமிழ் நாட்டின் பெரிய இளவரசன்னு நினைப்பா ரொம்ப ஓவரா ஆடிக்கிட்டு இருக்கிறான்
ரோட்ல போன மக்கள் யாரும் இவனை மயிரென்னு கூட மதிக்காம இவன் மட்டுமே கையை ஆடிக்கிட்டு போறதால கடுப்பாயிட்டான் போல
"தவெக மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி
அரசாக மாற்ற வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு, குறுக்கு வழிகளில்
நடத்தப்பட்ட திரைமறைவு செயல்களுக்கு
மக்கள் தக்க பாடம் புகட்ட தயாராக உள்ளனர்"
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
#Edapadipalanisamy#EPS#ByElection#News18Tamilnadu | https://t.co/mxVKmlBcOf
இரட்டை இலையைக் காப்பாற்ற நினைக்கும் எளிய மனிதர், எங்கள் வீட்டில் ஒருவர் அய்யா எடப்பாடியார் அவர்கள் தலைமையில் அதிமுக வெற்றி பெறும்! இது காலத்தின் கட்டாயம். இத்தனை பழி வாங்கல், சூழ்ச்சிகள், துரோகங்களை ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கண்டிருக்க மாட்டான்.
It’s not a good thing to take @AIADMKOfficial and @EPSTamilNadu for granted.
ADMK is still the biggest party of TN and the party that rules TN for 31 years.
Few losses and some traitors going out of the party does not mean ADMK is gone.
அடடே அப்படியா ரொம்ப சந்தோசம்
அது சரி இந்த 4 மாசத்துல தொரை எத்தனை முறை மக்களை பார்க்க வந்த
அதுசரி சொந்தங்கள் மேல அவ்வளவு அக்கறை இருந்தா கரூர்ல 41 பேரை சாவடிச்சிட்டு போனையே அவங்களுக்கு இந்த வருஷம் தல தெவசம் அதுக்கு நீ ஏன் போகல