Yesterday I saw the bike racing scenes at Guindy to Vadapalani road around 12 midnight ,Very very rash drive almost 15+ bikes all around the race, one guy suddenly hit the bike in one of the car infront of us at Jaya TV signal , family was inside and guys panicking every single vehicles and ran away! Kindly pls check the CCTV footages and kindly stop this non sense @chennaipolice_@CMOTamilnadu need very strict action sir...
போலிசாருக்கு முக்கியமான பந்தோபஸ்து வேலை இருக்கிறது.
நள்ளிரவில் வேலை பார்த்தால் பகலில் எப்படி வேலை பார்க்க முடியும்?
இது புரியாமல் போலீஸ் இல்லையா எனக் கேட்டால் எப்படி சன் நீயூஸ்?
Thank you. Publics are angry over the disturbance caused by late-night bike racing. Please take strict action to ensure that such activities are not repeated.
புடிங்க சார் அவனுங்கள, விடாதீங்க சார்!! "நைட்டுல தூங்க விடாம டர்ர்ர்ரு டர்ர்ர்ருனு பைக்ல போறானுங்க.. ரொம்ப நாளா இப்படி தான் நடக்குது, இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும்"..
வள்ளுவர் கோட்டம் பகுதியில் அளவுக்கு அதிகமான சத்தத்துடன் பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்கள் - நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபட போவதாக மக்கள் ஆதங்க பேட்டி
#Chennai | #ValluvarKottam | #BikeRace | #Police | #PolimerNews
Watch | சென்னையில் நேற்று நள்ளிரவில் அண்ணா சாலை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கான இளைஞர்கள்
சாலையின் எதிர்திசையில் பைக்குகளை ஒட்டி, பிற வாகன ஓட்டிகளையும் பதற வைத்த சம்பவம்
#SunNews | #Chennai | #BikeRace
Kids who hurt animals need serious COUNSELLING this is not a game!
Cruelty at a young age should never be ignored. Children must be taught empathy, compassion and respect for every living being.
And the responsibility also lies with PARENTS. They need to know what their children are doing, guide them, correct such behaviour and make them understand that animals feel pain and fear too.
Those recording such acts instead of stopping them also need to be counselled.
Don’t just condemn children EDUCATE them. Teach kindness before cruelty becomes a habit. 🙏
#StopAnimalCruelty
Someone please tell him: if he contested without being a TVK candidate, he wouldn’t win even a ward councillor election.
Not just the people of Sholinganallur constituency even the @CMOTamilnadu would regret voting for him.
#NewsUpdate | சென்னையில் நேற்று நள்ளிரவில் முக்கிய சாலைகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் பைக் ரேஸ் - மேம்பாலத்தில் இருந்து விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம்
#SunNews | #Chennai | #BikeRace