Seeing the staggering report of 45 major exam leaks across national and state boards (like NTA, UPPSC, RPSC) makes one thing clear: as far as #TNPSC is concerned, we are incredibly grateful.
Despite the nationwide chaos, TNPSC remains comparatively secure, transparent, and fair for its aspirants. 🙏💯 @TNPSC_Office
Consider the following about the Illegal Migrants (Determination by Tribunals) Act, 1983:
1) It was applicable throughout India for determining illegal migrants
2) It was struck down by the Supreme Court in 2005 in the Sarbananda Sonowal case
3) The Court held that illegal migration amounted to external aggression under Article 355 of the Constitution
Which of the statements given above are correct?
(a) 2 and 3 only
(b) 1 and 2 only
(c) 1 and 3 only
(d) 1, 2 and 3
A candidate may know all three individual statements as factually correct yet completely fail to identify their logical relationship. This format punishes "one-liner" knowledge and rewards conceptual understanding.
Most aspirants read the newspaper and think they are doing current affairs preparation. They are not. They are doing passive information consumption — which gives a feeling of productivity without actual exam preparedness.
For all those eagerly waiting for an update on Apapang, the tiny Amur falcon, let me tell you, he has superbly executed a nonstop transcontinental flight of 4,750 km over 95 hours from the Somalian landscape to arrive in India. Look at the red line with a red dot on the Map. This truly makes Amurs among the most elite long-distance travellers on the planet. He made the first landing near Sone River, close to Varanasi and within an hour of rest, Apapang flew another 200 kms to reach a hill forest landscape near Gaya District to stop for the night. As shared by @sureshwii #Amurfalcons
The UPSC exam does not merely test your knowledge; it tests your ability to
remain rational under uncertainty.
Do not try to control the unpredictability of the paper. Focus only on what is
in your control—your attention, your breath, and the question right in front of
you.
A quiet mind is your leverage tomorrow. #upsc2026
It would be beneficial for the service commission to incorporate questions in languages listed in the 8th Schedule. In this era of artificial intelligence, it is pertinent to consider why the esteemed Union Public Service Commission has not yet taken a leading role in disseminating questions in native and regional languages.
Civil Services Prelim Exam 2026: No long wait for answers!
No more uncertainty!
For the 1st time, UPSC will release the Provisional Answer Keys of the CSE (Prelim) Exam 2026 soon after the exam.
A significant step towards greater transparency. https://t.co/O6RCdPAM3I
ரோபோக்கள் (Robotics) மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் வாயிலாக இக்கொடுமையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கமல்ஹாசன் அவர்கள் விடுத்துள்ள கோரிக்கை, காலத்தின் கட்டாயம்; மனிதநேயத்தின் தலைசிறந்த வெளிப்பாடு.
இளைய தலைமுறையினரின் புதிய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி, தமிழ்ச் சமூகம் இந்தியாவிற்கே ஒரு முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற அவரது எண்ணம் மிகவும் வரவேற்கத்தக்கது. எல்லாவற்றிற்கும் மேலாக, வெறும் கோரிக்கையோடு நின்றுவிடாமல், தனது நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி (MPLADS), சொந்த நிதி மற்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என அனைத்துவகையிலும் இதற்குத் துணைநிற்க முன்வந்திருக்கும் அவரது செயல்பாடு உண்மையான சமூக அக்கறையைக் காட்டுகிறது.
தமிழ்ச் சமூகம் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே சமத்துவத்தைப் பேசிய மாண்புடையது. தொழில் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து இழிவுபடுத்தும் போக்கை வன்மையாகச் சாடியவர் நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். @CMOTamilnadu
"Listen, listen. I'm not a businessman. I'm not a politician. I'm a full-time call blocker! 😤
1409... 1409... 1409... I block one, ten more come. Block ten, hundred more come. Hydra nu peru va? Idhu hydra-oda perusu!
Twenty numbers in my block list already. Twenty! And still they're coming like I owe them money.
@TRAI sir, neenga sleep-la irukingala? Illa idhu unga new stress relief program-aa? 🙏"
பலருக்கும் ஒரு சந்தேகம்: புதிய சபாநாயகராக திரு. JCD பிரபாகர் பொறுப்பேற்கும் நிலையில், மே 10 தேதியிட்ட அரசிதழில் (Gazette) திரு. மு. அப்பாவு பெயர் ஏன் உள்ளது?
சட்டப்படி, சட்டப்பேரவை கலைக்கப்பட்டாலும் புதிய பேரவையின் முதல் அமர்வு நடைபெறும் வரை பழைய சபாநாயகரே பதவியில் தொடர்வார். எனவே, புதிய அரசு அமைவதற்கான முதல் கூட்டத்தொடருக்கு முன் வந்த அறிவிப்பு என்பதால் திரு. அப்பாவு அவர்களின் பெயர் இடம்பெற்றது சட்டப்படி சரியானதே! 📜⚖️
"முதலில் வருபவரே வெற்றி!"
இன்றைக்கு நாம் ஒரு முக்கியமான அரசியல் கணக்கைப் பற்றிப் பேசப் போகிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஒரு சிஸ்டம்... நாம் ஓட்டுப் போடும்போது திரைக்குப் பின்னால் நடக்கும் ஒரு பெரிய அரசியல் சூத்திரம். அதுதான் ‘First Past the Post’ (FPTP) சிஸ்டம்!
தமிழில் இதை மிக அழகாகச் சொல்வார்கள்... "முதலில் வருபவரே வெற்றி!"
கேட்கவே மிக எளிமையாக இருக்கிறது அல்லவா? ஒரு ஓட்டப்பந்தயத்தில் யார் முதலில் ஓடிச் சென்று அந்தக் கோட்டைத் தொடுகிறார்களோ, அவர்தான் வெற்றியாளர். பின்னால் வருபவர்கள் ஒரு விநாடி தாமதமாக வந்தாலும் சரி, பத்தடி தள்ளி வந்தாலும் சரி, அவர்களுக்குப் பரிசில்லை. அதே பார்முலாதான் நமது தேர்தல் களத்திலும்! ஆனால், இதில் என்ன சிக்கல் இருக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.
கவனியுங்கள்... இங்குதான் ஜனநாயகத்தின் ஒரு சுவாரஸ்யமான, அதே சமயம் விசித்திரமான ஒரு கணக்கு ஒளிந்திருக்கிறது.
இதோ ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள்:
ஒரு தொகுதியில் மொத்தம் 100 வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நான்கு பேர் தேர்தலில் நிற்கிறார்கள். தேர்தல் முடிகிறது, வாக்குகள் எண்ணப்படுகின்றன.
வேட்பாளர் A - 30 வாக்குகள் பெறுகிறார்.
வேட்பாளர் B - 25 வாக்குகள் பெறுகிறார்.
வேட்பாளர் C - 25 வாக்குகள் பெறுகிறார்.
வேட்பாளர் D - 20 வாக்குகள் பெறுகிறார்.
இப்போது சொல்லுங்கள், யார் வெற்றி பெற்றவர்? சந்தேகமே வேண்டாம், 30 வாக்குகள் வாங்கிய வேட்பாளர் A தான் வெற்றியாளர். இதுதான் 'First Past the Post'. மற்றவர்களை விட ஒரு ஓட்டு அதிகம் வாங்கினால் கூட அவர்தான் எம்.எல்.ஏ அல்லது எம்.பி!
ஆனால், கொஞ்சம் பொறுங்கள்! அந்தத் தொகுதியில் இருக்கும் 100 பேரில், மிச்சமிருக்கும் 70 பேர் 'A' வேண்டாம் என்றுதானே ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்? 70 சதவீத மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த ஒருவர், தமக்குக் கிடைத்த அந்த வெறும் 30 சதவீத மக்களின் ஆதரவோடு ஒட்டுமொத்த தொகுதியின் பிரதிநிதியாக, அதிகாரமிக்க நாடாளுமன்றத்திற்குள்ளோ சட்டமன்றத்திற்குள்ளோ நுழைந்து விடுகிறார்.
இதுதான் பெரியோர்களே, இந்த சிஸ்டத்தின் மிகப்பெரிய வேடிக்கை! பெரும்பான்மை மக்களின் ஆதரவு ஒருவருக்குத் தேவையே இல்லை. தன் எதிரிகளை விட தனக்கு ஒரு ஓட்டு அதிகமாக இருந்தால் போதும், சிம்மாசனம் அவருக்குத்தான்!
ஏன் இந்த முறையை நாம் ஏற்றுக் கொண்டோம்?
எளிமை: பாமர மக்களுக்கும் எளிதாகப் புரியும். "யார் அதிக ஓட்டு வாங்குனாங்களோ அவங்க ஜெயிச்சாங்க" என்ற ஒற்றை வரிதான். பெரிய கூட்டல், கழித்தல், விகிதாச்சாரக் கணக்கெல்லாம் (Proportional Representation) தேவையில்லை.
நிலையான ஆட்சி: பல கட்சிகள் பிரிந்து கிடக்கும்போது, ஒரு பெரிய கட்சிக்கு எளிதாக மெஜாரிட்டி சீட்டுகள் கிடைக்க இந்த முறை உதவி செய்கிறது. தொங்கு நாடாளுமன்றம் வராமல், ஒரு நிலையான அரசாங்கம் அமைய இது பெரும்பாலும் வழிவகுக்கும்.
தொகுதிப் பிரதிநிதி: "இவர்தான் என் தொகுதி எம்.எல்.ஏ" என்று ஒரு குறிப்பிட்ட நபரை மக்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடிகிறது.
ஆனால் இதில் உள்ள இருண்ட பக்கம் என்ன?வாக்குகள் குப்பைத் தொட்டிக்குச் செல்வதுதான்! தோற்றுப்போன வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் எந்த வகையிலும் ஆட்சி அதிகாரத்தில் பிரதிபலிக்கப் போவதில்லை. ஒரு சிறிய கட்சி மாநிலம் முழுவதும் பரவலாக 15% வாக்குகளைப் பெற்றிருந்தாலும், 'முதலில் வருபவரே வெற்றி' என்ற அடிப்படையில் பார்த்தால், அவர்களுக்கு சட்டமன்றத்தில் ஒரு சீட் கூட கிடைக்காமல் போகலாம். அதே சமயம் 35% வாக்குகளை வாங்கும் ஒரு பெரிய கட்சி, 70% இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்துவிடும்.
இந்தியாவில், இங்கிலாந்தில், அமெரிக்காவில் நாம் பின்பற்றுவது இந்த 'First Past the Post' முறையைத்தான்.
இந்த ‘முதலில் வருபவரே வெற்றி’ (First Past the Post) என்ற முறை இந்தியாவில் எந்தெந்த தேர்தல்களுக்கெல்லாம் பொருந்தும் என்ற மிக முக்கியமான கேள்வி இப்போது எழுகிறது. இதைத் தெரிந்துகொள்வது ஒவ்வொரு வாக்காளரின் கடமையல்லவா?
கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள்... எப்போதெல்லாம் நாமே நேரடியாகச் சென்று, வாக்கு இயந்திரத்தில் (EVM) நமக்குப் பிடித்த சின்னத்தில் பொத்தானை அழுத்துகிறோமோ, அங்கெல்லாம் பெரும்பாலும் இந்த முறைதான் ஆட்சி செய்கிறது!
குறிப்பாகச் சொல்லப்போனால், மூன்று முக்கியப் படிகளில் இது அமலாகிறது:
1. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் (Lok Sabha Elections):நாடாளும் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் மாபெரும் தேர்தல் இது. உங்கள் ஊர் எம்.பி-யை (Member of Parliament) நீங்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கிறீர்களே, அது இந்த முறைப்படிதான்! அந்தத் தொகுதியில் யார் அதிக ஓட்டு வாங்குகிறாரோ அவரே நாடாளுமன்றப் படியேறுவார்.
2. மாநில சட்டமன்றத் தேர்தல் (Legislative Assembly Elections):அடுத்து, நம் மாநிலத்தை ஆளும் முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். உங்கள் தொகுதி எம்.எல்.ஏ-வை (Member of Legislative Assembly) நீங்கள் எம்.எல்.ஏ ஆக்குவதும் இதே 'First Past the Post' கணக்கில்தான். மற்றவர்களை விட ஒரு ஓட்டு அதிகம் வாங்கினாலும் அவர்தான் உங்கள் சட்டமன்றப் பிரதிநிதி.
3. உள்ளாட்சித் தேர்தல்கள் (Local Body Elections):அதுமட்டுமா? உங்கள் தெரு விளக்கைப் போடவும், குடிநீர்க் குழாயை சரிசெய்யவும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் – அதாவது கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் நேரடித் தேர்தல்களிலும் இதே முறைதான் கோலோச்சுகிறது.
ஆனால், கொஞ்சம் பொறுங்கள்! ஒரு நிமிடம் கவனியுங்கள் பெரியோர்களே!
இந்தியாவில் நடக்கும் எல்லா தேர்தலுக்கும் இதுதான் பார்முலாவா என்றால்... இல்லை! அங்கேதான் நம் அரசியலமைப்புச் சட்டம் ஒரு அழகிய செக்போஸ்ட்டை வைத்திருக்கிறது.
நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் தேர்தல், துணை குடியரசுத் தலைவர் தேர்தல், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தல், மற்றும் மாநிலங்களில் உள்ள சட்ட மேலவை (Legislative Council) தேர்தல்களுக்கு நாம் இந்த 'First Past the Post' முறையைப் பயன்படுத்துவதில்லை. அங்கே 'விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை' (Proportional Representation by means of Single Transferable Vote) என்ற வேறொரு நுணுக்கமான கணக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆகவே சுருக்கமாகச் சொல்வதென்றால்... எப்போதெல்லாம் மக்கள் நேரடியாக வாக்களித்துத் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கிறார்களோ (Direct Elections), அங்கெல்லாம் இந்த "முதலில் வருபவரே வெற்றி" என்ற ஓட்டப்பந்தய விதிதான் செயல்படுகிறது!
இந்தியத் தேர்தல் முறை என்பது 'விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தை' அடிப்படையாகக் கொண்டதல்ல இது "முதலில் வருபவரே வெற்றி" (First Past the Post - FPTP) என்ற அரசியலமைப்பு வகுத்தளித்த கோட்பாட்டின் அடிப்படையில் இயங்குவது.
நூறு பேர் ஓடும் பந்தயத்தில், முதலில் எல்லைக் கோட்டைத் தொடுபவன் தான் வெற்றியாளன். அதை விட்டுவிட்டு, பின்னால் வந்த 99 பேரும் சேர்ந்து, "நாங்கள் ஓடிய மொத்தத் தூரத்தைக் கூட்டினால் வெற்றி பெற்றவனை விட அதிகம்; அதனால் நாங்கள்தான் வெற்றியாளர்கள்" என்று சொல்வது எவ்வளவு பெரிய அரசியல் பித்தலாட்டம்?
ஒரு வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றால் அவர் வெற்றி பெறுகிறார்; 50 சதவீதத்தைத் தாண்ட வேண்டும் என்ற கட்டாயம் எங்கும் இல்லை. இதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. இதை வைத்துக்கொண்டு "பெரும்பான்மை மக்கள் எங்களுக்கு எதிராக வாக்களிக்கவில்லை" என்று சப்பைக்கட்டு கட்டுவது, தோல்வியை நேர்கொண்டு சந்திக்கத் திராணியற்றவர்களின் தப்பித்தல் வாதம்!
வணக்கம்!
இது வெறும் அதிகார மாற்றம் அல்ல; அரை நூற்றாண்டு காலத் தமிழக அரசியல் வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் ஓர் ஆழிப்பேரலை! நேற்றைய நிழற்பட நாயகன், இன்றைய நிஜத்தின் அரசியல் நாயகனாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் வரலாற்றுத் தருணத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். 'நாளைய தீர்ப்பு' என்று திரையில் முழங்கியவன், இன்று கோடானு கோடித் தமிழ் மக்களின் 'இறுதித் தீர்ப்பாக' செங்கோல் ஏந்தும் சரித்திரம் இது.
இது கொண்டாட்டத்துக்கான நேரம் மட்டுமல்ல, நெஞ்சை அடைக்கும் பெரும் பொறுப்புக்கான தொடக்கம்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்பது செண்பகப் பூக்கள் தூவிய பஞ்சு மெத்தையல்ல; அது பல அரசியல் கத்திகள் சுழலும் முள் சிம்மாசனம்! காமராஜர் என்ற கர்மவீரர் கோலோச்சிய இடம். அண்ணா என்ற அறிஞர் பெருமகன் அடியெடுத்து வைத்த இடம். எம்.ஜி.ஆர் என்ற மாபெரும் ஆளுமை அமர்ந்த இடம். கலைஞர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இரும்புக் கரம் கொண்டு ஆண்ட இடம். அந்த வரிசையில், தன் திரை வாழ்வின் உச்சத்தில் இருக்கும்போதே அத்தனை சௌகரியங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, "என் மக்களின் கண்ணீரைத் துடைக்க வருகிறேன்" என்று வந்திருக்கும் இந்த விஜய்யின் துணிச்சலை வரலாறு கல்வெட்டாய் செதுக்கி வைக்கும்.
இது மாயாஜாலமல்ல... மக்கள் சித்தாந்தம்!
இது திராவிட மண். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் உழுது பதப்படுத்திய செம்மண். இங்கு வெறும் சினிமா வெளிச்சம் மட்டும் நீண்ட நாளைக்கு எடுபடாது என்பது விஜய்க்குத் தெரியும். அதனால்தான், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற ஒற்றை வரியை ஆயுதமாக ஏந்தினார். சமூக நீதி, எளிய மக்களின் அதிகாரம், மதச்சார்பின்மை என அவர் வகுத்துக்கொண்ட கொள்கைப் பாதைதான், இன்று அவரை இந்த முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்திருக்கிறது.
திரையில் அவர் உதிர்த்த பஞ்ச் வசனங்கள் வேண்டுமானால் மாயாஜாலம் செய்யலாம்; ஆனால் இனி தரையில் அவர் சிந்தப் போகும் வியர்வை தான் தமிழகத்தின் அடுத்த தலைமுறையின் தலையெழுத்தை மாற்றப் போகிறது.
"வாழ்க்கை ஒரு வட்டம்" என்று திரையில் சொன்னார். ஆம், அந்த வட்டம் இப்போது முழுமையடைந்து விட்டது. ரசிகர்களின் 'தளபதியாக' இருந்தவர், இன்று ஏழை எளிய மக்களின், இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய 'தலைவனாக' மகுடம் சூடுகிறார்.
அவர் எதிர்நீச்சல் போட வேண்டிய நதிகள் பல இருக்கலாம். ஆனால், விமர்சனக் கற்களையே தனக்கான படிக்கட்டுகளாக மாற்றிப் பழகிய அந்தப் பாதங்களுக்கு, இந்த அரசியல் முட்கள் ஒரு தடையல்ல.
இந்த விடியல், சாமானியர்களுக்கானதாக இருக்கட்டும்! ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் ஆட்சியாக மலரட்டும்! புதிய முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் ஆளுகையில் தமிழ்நாடு சரித்திரத்தின் புதிய பக்கங்களை எழுதத் தொடங்கட்டும்!
நீங்கள் ஆளப்போவது சாதாரண நிலப்பரப்பை அல்ல; திராவிடத் தத்துவமும், சமூக நீதியும், மொழிப்பற்றும் ரத்தத்தோடு கலந்த தனிப்பெரும் தமிழ்நாட்டை! உங்கள் முன் விரிந்திருக்கும் சவால்கள் சாதாரணமானவை அல்ல. டெல்லியில் இருந்தும், பல திசைகளில் இருந்தும் நம் மாநிலத்தின் உரிமைகளை நசுக்க, எப்படிப்பட்ட நுட்பமான, மறைமுகத் தாக்குதல்கள் பற்பல வடிவங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன தெரியுமா?
கல்வி என்ற பெயரில் இங்கே ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு நடக்கிறது! 'புதிய கல்விக் கொள்கை' என்னும் மாய வலையை வீசி, 'கட்டாய மூன்றாவது மொழி'யைத் திணித்து, இருமொழிக் கொள்கை என்ற அண்ணாவின் அடித்தளத்தையே அசைக்கப் பார்க்கிறார்கள். 'நவோதயா பள்ளிகள்' மூலமாக நம் கிராமப்புற ஏழை மாணவர்களின் மூளைக்குள் வேறு சித்தாந்தங்களை விதைக்கத் துடிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் மூச்சான இட ஒதுக்கீட்டைச் சிதைக்க, '10% EWS' என்ற பெயரில் சமூக நீதியின் ஆணிவேரிலேயே வெந்நீர் ஊற்றுகிறார்கள்!
இது மட்டுமா? வஞ்சகம் பல திசைகளிலும் இருந்து நம்மைச் சூழ்ந்து நிற்கிறது. டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் விதமாக, கர்நாடகத்தின் 'மேகேதாட்டு அணைக் கட்டுமான முயற்சி' ஒருபுறம் அச்சுறுத்துகிறது. பண்பாட்டுத் தளத்தில் குழப்பங்களை விளைவிக்க, 'திருப்பரங்குன்றத்தில் புதிய குழப்பம்' மறுபுறம் உருவாக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, நம் மூதாதையர் கட்டிக் காத்த 'திருக்கோவில்களை அறநிலையத் துறையிடம் இருந்து கைப்பற்றும் முயற்சி'யை திரைமறைவில் அரங்கேற்றத் துடிக்கிறது ஒரு கூட்டம்.
இதையெல்லாம் விடப் பெரிய ஆபத்து, நம்முடைய ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் 'அநியாயமான தொகுதி மறுசீரமைப்பு'! மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய முற்போக்கு மாநிலமான தமிழ்நாட்டின் நாடாளுமன்ற அதிகாரத்தைக் குறைக்கும் இந்தச் சதித் திட்டத்தோடு, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற ஒற்றை ஆட்சி முறைக்கான எதேச்சதிகாரக் கனவும் சேர்ந்து நம் மாநில சுயாட்சியை மிரட்டுகிறது!
இவை மட்டுமல்ல ,சொல்லப்படாத, கண்ணுக்குத் தெரியாத இன்னும் நுட்பமான மறைமுகத் தாக்குதல்கள் பற்பல நம் தமிழ்நாட்டைச் சூழ்ந்து நிற்கின்றன.
இத்தனை சூழ்ச்சிகளையும், மாநில உரிமைகள் மீதான அத்துமீறல்களையும் அடித்து நொறுக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு, இப்போது புதிய முதலமைச்சர் விஜய் அவர்களின் தோள்களில் ஏறியிருக்கிறது. திரையில் அநியாயங்களைத் தட்டிக் கேட்ட நாயகனாகப் பார்த்தோம்; இனி நிஜத்தில், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் அரணாக அவரைப் பார்க்க விரும்புகிறோம்.
நன்றி... வணக்கம்!
புதிய முதலமைச்சருக்குத் தமிழக மக்களின் சார்பாக மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்! @TVKVijayHQ@arunraajkg@CTR_Nirmalkumar
நேற்று வரை வெள்ளித்திரையில் 'நாளைய தீர்ப்பு' கேட்டு வந்தவர், இன்று தமிழ்நாட்டு மக்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'இன்றைய தீர்ப்பை' நெஞ்சில் ஏந்தி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சராகப் பதவியேற்கப் போகிறார், திரு. ஜோசப் விஜய்!
"பகுத்தறிவு மண்ணான தமிழ்நாட்டில் 'ஸ்டேடியம் சென்டிமென்ட்', 'ராசியில்லாத இடம்' போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லை. தந்தை பெரியார் வளர்த்த திராவிட இயக்கம் இது!
2006-ல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதே நேரு மைதானத்தில் பதவியேற்ற பிறகுதான்; 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, கலைஞர் உயிர்காக்கும் உயர்தர மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 7000 கோடி உழவர் கடன் தள்ளுபடி, இலவச எரிவாயு அடுப்பு, மெட்ரோ ரயில் எனத் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிய பல வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்கள் அரங்கேறின.
ஜனநாயகத்தில் வெற்றியும் தோல்வியும் மக்களின் தீர்ப்பே தவிர, செங்கற்களால் கட்டப்பட்ட எந்த மைதானமும் அதைத் தீர்மானிப்பதில்லை. கொள்கைகளையும் திட்டங்களையும் வைத்து அரசியல் விவாதம் செய்யுங்கள், சகுனங்களையும் சென்டிமென்ட்களையும் வைத்து அல்ல!"
I don’t know whose idea it was to choose Nehru Stadium. It has never been lucky for anyone.
In 2006, Kalaignar’s swearing-in ceremony was held there with much fanfare. What followed was a term filled with maximum negativity, eventually leading to a 10-year exile from power.
In fact, even between the golden era of 1996 and 2001 several major events at the stadium preceded the 2001 rout of the DMK.
Historically, major party conferences held in open stadiums like Nehru have often been followed by internal friction or the rise of formidable opposition waves.
Is it just a coincidence, or is there a "stadium sentiment" that the TVK is missing remains to be seen.
However, history suggests that when political parties have gone big at Nehru Stadium, the political price they end up paying is often heavy.