Sbi clerk prelims cut off out off 100
Tamilnadu all category= 17.25 . EWS =0
Prelims attend பண்ண அத்தன பேரும் Mains exam ku போக போறாங்க. ஆனா கொடும என்னன்னா mains exam ku சரியா 7 நாளுக்கு முன்னாடி result. Banking la அப்டிதா விடுவான். ஆனா இவ்ளோ low cut-off ஓட இதா first time
20 நாட்களுக்கு முன் இந்த சலவை சோப்பு விலை 35 ரூபாய்.
தற்போது விலை 45 ரூபாய்,
ஓட்டுப்போட்ட தற்குறிகளால் நாமும் அனுபவிக்க வேண்டியுள்ளது.
எங்க போய் முடியுமோ தெரியல.🤧
This is Kannada land—the historic heartland of Gangavadi and the home of our ancestors. Playing Kannada music here isn't a privilege; it’s completely natural and justified. Why the unnecessary outrage?
🟥🟨
Chef Venkatesh Bhat being a vegetarian and not eating non veg is his personal choice and that's absolutely fine.
But judging non veg dishes on MasterChef Tamil without even tasting them just based on their smell and texture.
Imagine putting in all that effort, skill and creativity only to have your dish judged by someone who hasn't even tasted it.
உண்மை தான் தமிழ் நாட்டில் தான் பிரபாகர பிம்பம் ஊதி பெரிதாக்கப்பட்டது இங்கு தான் பிரபாகரன், மதிவதனி என்ற பெயர்கள் எல்லாம் குழந்தைகளுக்கு வைக்கப்பட்டது. ஈழத்தில் அப்படி பெயர்கள் வைக்கப்படவில்லை, மேலும் இன்று அங்கிருந்து சென்று பு��ம் பெயர் நாடுகளில் வசிக்கும் பலரும் அந்த பெயர்களை வைப்பதில்லை.
கிழக்கில் உள்ள தமிழர்கள் இஸ்லாமியர்கள் மலையக தமிழர்கள் பலரும் அவரை தங்கள் தலைவராக ஏற்கவில்லை. மேலும் வடக்கிலிருந்த இஸ்லாமியர்கள் ஒரே இரவில் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டார்கள்.
3 வயது சிறுவனின் கதறல்..! நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் குழந்தை ஒப்படைக்கப்படவில்லையா?
ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியினர், தாயை இழந்த ஆண் குழந்தையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். குழந்தை சட்டப்படி தத்தெட���க்கப்படவில்லை எனப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சிறுவனைப் பெற்றோரிடமிருந்து பிரித்து குழந்தைகள் நல மையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்
#AndhraPradesh #AdoptionCase #ChildWelfare #MotherChildBond #CourtOrder #EmotionalStory #NewsJ