எப்பா டேய் ஒரு நாள் ரெண்டு நாள் நா பரவாயில்ல டெய்லி யுமா நைட் கரண்ட் cut பண்ணுவீங்க முடியல @CMOTamilnadu நா work from home பண்றேன் ஆபீஸ் கு போக வச்சுராதீங்க ப்ளீஸ்
@Rolex3839xr டேய் அப்போ உங்க அண்ணா யார் டா.. அவனோட பர்சனல் பேசுவோமா.. சொந்த பொண்டாட்டி யும் புள்ளையும் பாத்துக்க வக்கு இல்லாத நாயி உங்கள பாத்துக்க போறானா.. அரசியல் மட்டும் பேசுங்க டா அது சரி உங்கள மாரி முட்டா கூட்டத்துகிட்ட அரசியல் பேசு சொன்னா என்ன தெரியும்...
@itisprashanth எவன் கிட்ட எவ்ளோ சொத்து இருக்கு னு சண்ட போடறதுலாம் விட்டுட்டு ஒருத்தன் முன்வைக்கிற அரசியல பாருங்க யா தமிழ்நாடு அரசியல் ல யாராவது ஒருத்தன் இப்டி ஒரு அரசியல் முன் வச்சிருக்காங்களா னு பாருங்க உண்மையாவே மக்களுக்கு எது நல்லது னு யோசிங்க சாத்தியம் இல்லாத அரசியல் னு சொல்லாதீங்க
@tamiltalkies ஏன் யா அதெல்லாம் தரமா இல்ல nu தான் அந்த ஆளு போராடுறான் உடனே தூக்கிட்டு வந்துருவியே.. அவன்ட இருக்கு படிக்க வைக்கிறான்... ஆட்சிக்கு வந்தா தரமா மாத்துவேன்னு சொல்றான் atleast he has some vision...
@AngelinaKalees அப்டி பாத்தா நம்ம பசங்க பல பேர் தாய் மசாஜ் la girls தான் வேணும் nu போறாங்க.. இங்க மசாஜ் பண்ணது விட அத வீடியோ எடுத்து social மீடியா la போடறது தான் தப்பு... அப்போ தப்பு னா அதுவும் தப்பு nu சொல்லுங்க...