#Dude படத்தை பார்த்துவிட்டு சிலர் என்ன கேவலமான கலாச்சாரம் இது இளைஞர்கள் கெட்டுப் போய்விடுவார்கள் என பொங்கி கொண்டிருக்கின்றனர். இதோ பாட்டாளி படத்தில் வரும் காட்சி இது. படத்தில் கதாநாயகன் சரத்குமார் தேவையானியை காதலித்து விட்டு சூழ்நிலை காரணமாக ரம்யாகிருஷ்ணனை திருமணம் செய்து கொள்வார் அதன் பி���் தேவையானிக்கு தன்னால் கரு உண்டானது தெரிந்து தோட்டத்து வீட்டில் யாருக்கு தெரியாமல் வைத்திருப்பார்.
கடைசியில் உண்மை எல்லாருக்கும் தெரிய வர சுபம் என படம் முடியும். அந்த படத்தில் கடைசி காட்சி இப்படி இருக்கும் அதாவது தேவையாணியே ரம்யாகிருஷ்ணனை முதலிரவு ரூமுக்கு அழைத்து செல்வார். அப்போது எனக்கு கிடைத்த வாழ்க்கை உனக்கு கிடைக்க வேண்டாமா என சொல்லி ரூமுக்குள் ரம்யாகிருஷ்ணனை தள்ளி விடுவார்.
இத்தணைக்கும் Dude திரைப்படமொன்றும் ஒரு பொண்ணு இரண்டு பேர் கூட வாழுர மாதிரி கதை அல்ல. அந்த கலயாணமே ஒரு நாடகம் தான் வேறு வழி இல்லாமல் அந்த நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஆனா பாட்டாளி படத்துல இரண்டு பெண்களும் ஒரே ஆணுடன் வாழப்போவதாக கதை முடியும்.
ஏண்டா இதுல கெட்டுப்போகாத உங்க கலாச்சார மயிறு, தன் முன்னாள் காதலிய , காதலிச்ச பையனோட சே���்த்து வைக்க தன் திருமண வாழ்க்கைய தியாகம் பண்ண துணிஞ்ச ஒரு இளைஞன் கதைய படமா எடுத்ததுக்கு கெடும்ணா அப்டி பட்ட கலச்சாரம் கெட்டு குட்டிச்சுவரா போகட்டும். இப்ப என்ன ஆகிட போதுங்கறேன்...
#PradeepRanganathan #Dude
இந்தியாவுக்கு மட்டுமான கண்டுபிடிப்பாளர்கள் பிராமணர்கள்...!!!
இவர்கள் கண்டுபிடிப்பவை எல்லாம் இந்தியாவுக்கும் இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானவை! மற்றநாடுகள் இந்த கண்டுபிடிப்புகளுக்கு எந்தவகையில��ம் சொந்தங்கொண்டாட முடியாது!
அர்ச்சனை செய்தால் வேலை கிடைக்கும்
அபிஷேகம் செய்தால் மாப்பிள்ளை கிடைக்கும்
கும்பாபிஷேகம் செய்தால் மழை பெய்யும்
தீபாராதனை செய்தால் நல்ல பெண்கிடைக்கும்
ஹோமம் செய்தால் செல்வம் பெருகும்
யாகம் செய்தால் பதவி கிடைக்கும்
அங்கப்பிரதட்சணம் செய்தால் நோய்தீரும்
சகஸ்ரநாமம் சொன்னால் படிப்பு வரும்
ராமநாமம் சொன்னால் தைரியம் வரும்
கோயிலுக்குப்போனால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்து நிம்மதி வந்து மனநோய் தீரும்
மூ��்திரம் கேன்சரை குணப்படுத்தும்
சாணி தொற்றுநோயை விரட்டும்
மண்சோறு தின்றால் குழந்தைபிறக்கும்
திருநீறு ஜலதோஷத்தை போக்கும்
ஓம் சொன்னால் காஸ்மிக் எனர்ஜி கிடைக்கும்
யாகம் செய்தால் ஆபத்துகள் போய்விடும்
கைதட்டினால் கோவிட் 19 வைரஸ் பயந்து ஓடிவிடும்
விளக்குபிடித்தால் கொரோனிவைரஸ் தற்கொலைசெய்து செத்துப்போயிடும்
வேதம் ஓதினால் வாயிலிருந்து பிறக்கமுடியும்
தோள்,மார்பு, கால��களில்கூட யோனி முளைக்கும்
பூமியை பாயாக சுருட்டி தூக்கிட்டுப்போக முடியும்
பாம்புகள் பால்குடிக்கும்
குடிக்கிற பாயாசம் நேராக கர்ப்பப்பையை அடைந்து குழந்தைப்பேறை தரும்
திருநள்ளாறு கோபுரத்துக்கு நேர்மேலாக ரேடியோ அலைகள் செல்லாது
ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறப்பது
யானைத்தலையை மனிதவுடலில் இணைப்பது
சூரியனுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் டெக்னிக்
மான்கள் மனிதக்குட்டி ��ோடுவது
அக்கினி சட்டியிலிருந்து மனிதர்கள் பிறப்பது
அறுபதாயிரம் வருடங்கள் வாழ்வது
குதிரைகள் மனிதர்களை திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்கிற டெக்னிக்
யானையை சுமக்கிற அளவுக்கு பெரிய எலியை வளர்ப்பது
நட்சத்திரங்களை கோள்களாக மாற்றும் பயங்கர ஜோசிய டெக்னிக்குகள்
முதுகில் தடவினால் கோடுவிழும் டெக்னிக்
குரங்குகள் மலையை தூக்கிக்கொண்டு பறக்கும் டெக்னிக்
வாய்க்குள்ளே ��ிரபஞ்சத்தை காட்டுகிற டெக்னிக்
யாகம் செய்து மழைபெய்விக்கிற டெக்னிக்
யக்ஞம் செய்து எதிரிநாடுகளை அழிக்கிற நவீன தொழில்நுட்பம்
இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை இந்தியாவுக்குள் மட்டும் பயன்படுத்திக்கொள்கிற வகையில் கண்டுபிடித்து தந்தவர்கள் பயங்கரமான மூளையில் பலமுள்ள பிராமணர்கள் மட்டுமே....!!!
“என்ன முதல்வராக்கு ஒரே நாள்ல எல்லாத்தையும் மாத்திடறேன்” என்று வெற்று கூச்சல் போடாமல் எளிய மக்களை அரசியல்படுத்தும்…. அடுத்த தலைமுறையை அணியமாக்கும்… தத்துவார்த்த தலைமை…
#HBD_DrThiruma61
தெருவுக்கு தெரு மருத்துவமனை இருக்கிறது எல்லாரும் மருத்துவராகணும்னு ஆசைப்பட்டா யார் நோயாளி ஆகுறது - சீமான்
தெருவுக்கு தெரு கட்சி இருக்கு நீ எதுக்கு கட்சி வச்சிருக்க கலைச்சிட்டு போ அரசியல்வாதியாக தான் இருக்கணுமா வேற வேலைக்கு போய் உழைத்து சாப்பிடுடா
ஐபிஎல் பாக்க நேரம் இருக்கும்
எந்த படம் வந்தாலும் உடனே பாத்துட்டு ரிவ்யூ பண்ண நேரம் இருக்கும்..
ஆனா வேங்கை வயல் போக நேரம் இருக்காது
கிருஷ்ணகிரில குறவர் சமூக பெண்களுக்கு ஆந்திர காவல்துறையால் நடத்தப்பட்ட பாலியல் அத்துமீறல்கள் பற���றி பேச நேரம் இருக்காது..
மாசகணக்கா பரந்தூர்ல மக்கள் போராடுறாங்க கண்டுக்குறது கிடையாது..
இப்ப நாங்குநேரில சொந்த கட்சிக்காரன் வ��ற…
கேட்டா இந்தியாவில் நம்பர் 1 முதல்வர்னு ஸ்டிக்கர் ஒட்டிக்கிறது..
@Saattaidurai வெட்டுனவனுக்���ு எதிரா குரல் கொடுக்குற மாதிரி காட்டிக்கிறது இவனுங்க தமிழ் தேசியம்..
அவங்க சாதி தலைவரை உள்ள கொண்டு வந்து வெட்டுனவன் சாதிகாரனுங்களையே கவர் பண்ணான் பாரு அது இவனுங்க சாதிவெறி..
படிச்சு மேல வந்துட்டா உங்கள யாரு தாழ்வா நினைக்க போறாங்க, உங்க தாழ்வுமனப்பான்மைக்கு மற்றவர்களை குறை சொல்லாதீங்கன்னு ஒரு நடுநிலை கும்பல் சொல்லிக்கிட்டு இருக்குமே, அந்த கும்பல் கிட்ட சொல்லுங்கள் இந்த சிறுவனை வெட்டியதே அவன் நல்லா படிச்சான்றதுக்காக தான்னு.