நாளைக்கு இந்நேரமே எல்லாம் தெரிஞ்சிடும்
முடியாததை முடித்துக் காட்டுவர் தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திமுக தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து வரலாறு படைக்கும்
வாக்கு எண்ணிக்கைக்காக முகவராக செல்கிறேன் 24 மணி நேரத்துக்கு என்னை தொடர்பு கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
#ஸ்டாலின்_தொடரட்டும் 🖤❤️
#DMKWins2026
Key partners of this project are
-GPS Renewables
-Lummus Technology
-Xytel India
Lummus Technology is led by Dr. Purnendu Chatterjee, a prominent Indian-American businessman and former associate of George Soros
உதயசூரியன் சின்னம் 137 +தொகுதிகளில் வெற்றி பெரும் .
அதிமுக 47 தொகுதிக்கு மேல் தாண்டாது
விஜய் நிற்கும் இரண்டு தொகுதிகளிலும் தோற்ப்பார்.
பிஜேபி ஒரு தொகுதி கூட வெற்றி பெறாது.
திமுக அதிமுக அல்லதா பிறக்காட்சிகள் அனைத்தும் சேர்ந்து 40 முதல் 50 தொகுதிகள் வெல்லும் .
திமுக தோல்வி அது ஒரு புறம், அதில் நான் அதிகம் எதிர்பார்க்கும் நபர்கள்
1,ஓபிஎஸ்
2,செந்தில் பாலாஜி
3,கருணாஸ்
4,பிரேமலதா
5,பிரசன்னா
6,சேகர் பாபு
உங்கள் நண்பர் யார் என்று சொல்லுங்கள் கேட்போம்
சோஷியல் மீடியாவுல நடக்குறத வச்சு கூட்டணி கட்சிகளை பதட்ட பட வச்சாலும் சரி..!
என்னதான் இங்க 🐿️ உருண்டு புரண்டாலும் சரி...
I repeat...again...
திமுக கூட்டணி 180+ (தனி மெஜாரிட்டி)
அதிமுக கூட்டணி 54-
தவெக 0
நாதக 0
May 4th~
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்....🔥🔥
சோஷியல் மீடியால நடக்குறத வச்சு கூட்டணி கட்சிகளை பதட்ட பட வச்சாலும் சரி..
என்னதான் இங்க உருண்டு புரண்டாலும் சரி...
I repeat...
திமுக கூட்டணி 180+ (தனி மெஜாரிட்டி)
அதிமுக கூட்டணி 54-
தவெக 0
நாதக 0
May 4th
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்....🔥🔥
#DMK4TN
#ElectionResult_2026
தோழர்களே...எனது 30 ஆண்டுகாலம் அரசியல் அனுபவத்தில் இதை பதிவு செய்கிறேன்!
திமுக : 40+% 160+Seats
அதிமுக : 30+% 70+seats
தவெக : 20+% 2+Seats
குறிப்பு: தற்போது நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை எப்போதும் போல பெரியாரிய ஆதரவு மட்டுமே 🙏