*26-6-2026,வெள்ளிக்கிழமை காலை,*
*மாண்புமிகு.கழகத்தலைவர் அன்புத் தளபதி அவர்களை,*
*திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள்,*
*சென்னை ஆழ்வார்பேட்டை,சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து,*
*வருகிற 24-8-2026,திங்கட்கிழமை மாலை,கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள,*
*"குளோபஸ் சென்டர் ஏ அரங்கில்"நடைபெற உள்ள,*
*தனது மகள் ஐஸ்வர்யா - ஆ. சக்திவேல் அவர்களது திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினார்.*
*கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள் திருமண அழைப்பிதழை வழங்கினார்.*
23.06.2026 செவ்வாய் கிழமை காலை கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண் 52க்கு உட்பட்ட ஹட்கோ காலனி மற்றும் கம்பர் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள மரக்கழிவுகளை ஜேசிபி உதவியுடன் அகற்றும் பணி, கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது
22.06.2026 திங்கள் கிழமை காலை கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 52க்கு உட்பட்ட பெரியார் நகர் 60 அடி சாலையில் உள்ள மரக்கழிவுகளை ஜேசிபி உதவியுடன் அகற்றும் பணி, கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது
கோவை மாநகராட்சிகிழக்கு மண்டலம் 52வதுவார்டுக்கு உட்பட்டபாலசுப்பிரமணியம் நகர்(பார்க் முன்புறம்) வேலப்பன்நகர்,பாலன்நகர் சி காலனி,பாலன்நகர்டிகாலனி செல்லும்வழிஆகிய பகுதி களில்உள்ள மரக்கழிவுகளை அகற்றும்பணிகிழக்குமண்டல தலைவர்இளஞ்செல்வி கார்த்திக்அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்றது
20.06.2026 சனிக்கிழமை காலை கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண் 52க்கு உட்பட்ட, பி பி எஸ் காலனி 5வது வீதி மற்றும் கம்பர் வீதி ஆகிய பகுதிகளில், கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது
இன்று 19.06.2026 வெள்ளிக்கிழமை காலை, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 52 வது வார்டுக்குட்பட்ட கல்லூரி நகர் பகுதிகளில் உள்ள மரக் கழிவுகளை அகற்றும் பணி, கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது
இன்று 17.06.2016 புதன் கிழமை காலை 10.30 மணியளவில், கோயமுத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள, திரு. கட்டா ரவி தேஜா அவர்களுக்கு கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்
இன்று 16.06.2026 செவ்வாய்கிழமை காலை கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 52 வது வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனி பகுதியில் உள்ள பூங்காவில் மரக்கழிவுகளை அகற்றும் பணி கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது
இன்று 16.06.2026 செவ்வாய்கிழமை காலை கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 52 வது வார்டுக்கு உட்பட்ட, fun mall சாலை முதல் gv வரை உள்ள பகுதியில் தெரு விளக்குகளை சரி செய்யும் பணி கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது
16.06.2026செவ்வாய்கிழமை மதியம்12.30மணியளவில் கோவைமாநகராட்சிகிழக்கு மண்டலம் 52வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.கே.மில் காலனி பகுதியில் 10லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதியமழைநீர்வடிகால் கட்டுமானபணிகளை கிழக்கு மண்டலதலைவர் இளஞ் செல்விகார்த்திக் நேரில் சென்று பார்வையிட்டார்
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 52 க்கு உட்பட்ட பி பி எஸ் காலனி பகுதியில் உள்ள பூங்காவில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள் பார்வையிட்டார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 52 வது வார்டுக்குட்பட்ட பி பி எஸ் காலனி 5 வது வீதி மற்றும் ராம் லட்சுமண் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மரக் கழிவுகளை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில், அரைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 52 வது வார்டுக்குட்பட்ட வேலப்பன் நகர் மற்றும் பாலன் நகர் A காலனி ஆகிய பகுதிகளில் உள்ள மரக்கழிவுகள் கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் அகற்றப்பட்டது
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 52 வது வார்டுக்குட்பட்ட fun mall முதல் Gv வரை உள்ள சாலையில் குண்டும் குழியுமாக உள்ள அனைத்து இடங்களிலும் கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் கான்கிரீட் கலவை போட்டு, சரி செய்து தரப்பட்டது.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 52 உட்பட்ட பி பி எஸ் காலனி ஐந்தாவது வீதியில் உள்ள மரக்கழிவுகள் அனைத்தும் கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் உடனடியாக அகற்றி சுத்தம் செய்யப்பட்டது
இன்றுவெள்ளிக்கிழமை 5/6/ 2026மாலை 3:30மணி அளவில் என்னுடைய தலைமையில் உதவிஆணையாளர் அவர்கள் முன்னிலையில் வார்டுகள் குழுகூட்டம் நடைபெற்றது. மாநகராட்சிஅதிகாரிகள் மரியாதைக்குரியமாமன்ற உறுப்பினர்கள்இதில் கலந்துகொண்டுதங்களது வார்டுகளில்நடைபெற வேண்டியஅபிவிருத்தி பணிகள்குறித்து ஆலோசித்தனர்
30-5-2026,சனிக்கிழமை மாலை 7 மணி அளவில், கோவை பீளமேடு புதூர், விஜய் எலான்ஸா ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற,
கோவை மாநகராட்சி செயற்பொறியாளர் திரு. இளங்கோவன் அவர்களுடைய பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செய்து வாழ்த்துரை வழங்கினேன்
கழகத் தலைவர் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க,
இன்று,16.04.2026,
பீளமேடு அண்ணா நகர்,
இல்லத்தில்,
நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கறுப்புக்கொடி ஏற்றினார்.
உடன் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்
14-4-2026,
வார்டு எண்கள் : 60,60அ,
உப்பிலிபாளையம் பத்திரகாளியம்மன் திருக்கோவில் அருகிலிருந்து,
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் ஸ்ரீநிதி அவர்கள் பொதுமக்களிடம் "கை" ச் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து,தேர்தல் பரப்புரை செய்தார்.