Movie review🔥
Facing El Chapo — ஆரம்பம் முதல் முடிவு வரை பதற்றம் குறையாத ஒரு செம்ம Thriller. Action காட்சிகள், கதையின் வேகம், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட விதம் எல்லாமே வேற லெவல். 😮💨🔥
Netflix-ல் கண்டிப்பா பார்க்கலாம்! 🎬
#FacingElChapo#Netflix#Thriller#MovieReview